FLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் FLIPKART மிது FEMA விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர் .
அமலாக்கத் துறையின் பெங்களூர் பிரிவு ப்ளிப்கர்ட் FEMA (Foreign Exchange Management Act) மீறி இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்ததாகச் சொன்னார் . இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.
இந்தியாவின் மின் வணிகம் (e-commerce) துறையில் நேரடி அந்நிய முதலீடு இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும், இது 2013 ஆம் ஆண்டுக்கு வந்த முதலீடுகளால் உள்ள அபராதமாகவும் இருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது ….
Comments are closed.