உங்களின் மொபைலின் IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க
உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும். இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள் உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும். உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க
பிங் (bing) தேடுபொறி கூகல் தேடு பொறியை அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.
தற்போது அமெரிக்காவில் 30% இணைய தேடுதல் பிங் நிறுவனத்தின் பங்களிப்பாகும். Yahoo நிறுவனத்தின் தேடு பொறி முழுவதும் பிங்ன் பின்னணியில் இயங்குகிறது. April-2012இல் கூகல் 5% தேடுதல் பயன்பாடுகளை இழந்துள்ளது… இதே காலகட்டத்தில் பிங் 5% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. 1. பிங் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் புதிய வசதிகள்.. உதாரணம்: நீங்கள் பிங் தளத்தில் USD என டைப் செய்தால் உடனே அமெரிக்க
Green Screen Technology in Cinema Industry
Green screen technology – இதை நீங்கள் கேள்விபட்டிருக்கிறிர்களா?. இந்த தொழில்நுட்பத்தை கேள்விபட்டிருக்கிறிர்களோ இல்லையோ ஆனால் கண்டிபாக பார்த்திருப்பிர்கள். சமீபகாலமாக ஹாலிவுட்டில் வரும் அத்தனை படங்களிலும் இதன் ஆதிக்கம் மிக அதிகம். பச்சை திரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை மலைப்பிரதேசத்தில் எடுத்ததை போலவும், மனிதர்கள் ஒளிப்பதிவு செய்ய சிரமமான இடங்களில் எடுத்ததை போன்று காண்பிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மிக சிரமமான ஒளிப்பதிவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் இன்று
Windows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை
Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன. 1. Windows + R ஆகிய கீக்களை அழுத்தி Run விண்டோவினை தோற்றுவித்து அதனுள் gpedit.msc என டைப் செய்து Enter செய்க. 2. தோன்றும் window-வில் User ConfigurationAdministrative TemplatesWindows Components என்பதனை தேர்வு செய்க. 3. பின்னர்
Colour மாறும் கார்
கார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும்? ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா? கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கு புரியும். இந்த அதிசய காரை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பியூகாட் ஆர்சி இசட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பியூகாட் நிறுவன என்ஜினீயர்கள்
நீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்?
உலக மொபைல் சந்தையில் Android மற்றும் iOS (Apple iPhone) ஆகியவை பெரும் பகுதியைக் கொண்டுள்ளன. நான் கடந்த 2.5 (30 Months) வருடங்களாக Samsung Galaxy Spica i5700 Android 2.1 மொபைல் பயன்படுத்தி வருகிறேன். எனது பெரும்பாலான பயன்பாடுகள்: Email Checking Chatting in Google Talk Browsing Google docs online editing GPS/Map (When I am lost in Hong Kong &
Mini-Avatar Concept Robo in Japan
ஜப்பானில் ஒரு புதிய ரோபோ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ரோபோ மனிதன் செய்வதை இதுவும் செய்கின்றது என்பது தான். இதற்கு அவதார் என்று பெயரிட்டுள்ளார்கள் இவ்வாறான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே அவதார் திரைப்படம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜப்பான் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஏற்ப்பட்ட அணுஉலை பதிப்பினைப் போன்ற சமயங்களில் இந்த ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதற்க்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. மேலே உள்ள வீடியோ பார்த்தால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் விஞ்ஞானிகள் அவர்கள்
Change 2D videos into 3D videos using this converter
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்பு ஒரு format-ல் இருந்து வேறு வகையான format-க்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண (2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண (3D) வீடியோக்களாக மாற்றலாம். இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது. எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய
E-Passport Introduced in China
சீனர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது அதிகரித்து உள்ளதால் E-Passport விநியோகிக்கப்பட்டு வருகிறது. போலி Passport-களை தவிர்ப்பதற்காக சீன அரசு Electronic chip பொருத்தப்பட்ட Passport-களை மார்ச் மாதம் 15ம் தேதி முதல் வழங்கி வருகின்றது. புதிய வகை Passport புத்தகங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த Passport புத்தக வடிவினில் தான் உள்ளது. வழக்கமான தோற்றத்துடன் Passport காணப்பட்டாலும் அதனுள் electronic chip இணைக்கப்பட்டிருக்கும். Passport வைத்திருப்பவரின் பெயர், விலாசம், புகைப்படம், கைரேகை பதிவு உள்ளிட்டவை

செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



