ஒரே நேரத்தில் பல்வேறு Youtube வீடியோக்கள் செயல்படாமல் நிறுத்துவதற்கு
சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான Youtube வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும் உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்தி விட்டால் தான் ஒவ்வொரு வீடியோவாக தொந்தரவில்லாமல் பார்க்க முடியும். இந்த பிரச்சனையை Firefox add-on மூலம் தீர்க்கலாம். இதனை நிறுவியதும் Youtube வீடியோவிற்கு பதிலாக Play button தெரியும். அதை அழுத்தி வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிடலாம்.
சீனாவில் முதல் சூப்பர் கணினி அறிமுகம்
சீனாவில் முதல் சூப்பர் கணினியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணினி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான தீர்வுகளை ஒரே நொடியில் கண்டறியும் வல்லமை கொண்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கணினி 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள்
Chrome-ல் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?
Google நிறுவனம் வழங்கும் Chrome browser தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்றவற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் Chrome browser. சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதனை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும்.
கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள்
கணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை [password] பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது. நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது. இந்த மென்பொருள் மூலம் மறைத்து வைத்த கோப்பறைகளை வேறு எந்த மென்பொருளாலும் திறக்கவே முடியாது. மேலும் இதை பயன்படுத்தி USB drive-கள், வன்தட்டுகள் போன்றவற்றில் உள்ள கோப்பறைகளை மறைத்து வைக்க முடியும். இதற்கு முதலில் இந்த மென்பொருளை
மென்பொருட்களை பயன்படுத்தாமல் Administrator Password-ஐ நீக்குவதற்கு
தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும். 1.கடவுச் சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் Hard Disk-ஐ வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும். 2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும். (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க
Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க
நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம். இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும். இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் Facebook தளத்தில் Upload செய்ய வேண்டும். இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே
ஆன்லைன் Dating செய்யணுமா?
இணையத்தில் இருக்கும் பல அன்பர்களும் புதிய நண்பர் / நண்பி கிடைக்க பல பல்டி அடித்துக் கொண்டு இருக்கிறோம் (எனக்குத் திருமணமாகி விட்டது.. So it is my past…). முக நூலில் இலவசமாக பொக்கு கடலைகளும் பிற dating தளங்களில் காசு கொடுத்தும் கடலை போட்டு இந்த இணையக் கடலில் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம் புதிய நண்பர்களை. பல dating தளங்கள் ஏதோ உலகத்தில் உள்ள அனைத்து
இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு
இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. இதற்கு File Friend என்ற இணையதளம் பெரும் உதவி புரிகின்றது. இந்த இணையம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை Facebook, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம், தரவிறக்கம் செய்யலாம். பொதுவாக கோப்புகளை
ஓவியம் வரைவதற்கு மென்பொருள்
கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான brushes கொடுக்கப்பட்டுள்ளன. Photoshop போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள Blur,
Toshiba 3D Laptop
3D தொழில் நுட்பம் நாளடைவில் Gadget துறையிலும் தடம் பதித்தது. அவ்வாறு 3டி தொழில் நுட்பத்தில் வந்த Gadget-களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. அவ்வாறு 3D தொழில்நுட்பத்தில் வந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Laptop Toshiba கோஸ்மியோ எப்755 ஆகும். இந்த Laptop மொபைல் 3D பயனாளிகளை மையமாக வைத்தே வந்தன. ஆனாலும் 3D mobile Games அவ்வளவாக support செய்வதில்லை. அதனால் இந்த Laptop புதிய தொழில்நுட்பங்களால்


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



