Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க
நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம். இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும். இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் Facebook தளத்தில் Upload செய்ய வேண்டும். இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே
ஆன்லைன் Dating செய்யணுமா?
இணையத்தில் இருக்கும் பல அன்பர்களும் புதிய நண்பர் / நண்பி கிடைக்க பல பல்டி அடித்துக் கொண்டு இருக்கிறோம் (எனக்குத் திருமணமாகி விட்டது.. So it is my past…). முக நூலில் இலவசமாக பொக்கு கடலைகளும் பிற dating தளங்களில் காசு கொடுத்தும் கடலை போட்டு இந்த இணையக் கடலில் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம் புதிய நண்பர்களை. பல dating தளங்கள் ஏதோ உலகத்தில் உள்ள அனைத்து
இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு
இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. இதற்கு File Friend என்ற இணையதளம் பெரும் உதவி புரிகின்றது. இந்த இணையம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை Facebook, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம், தரவிறக்கம் செய்யலாம். பொதுவாக கோப்புகளை
ஓவியம் வரைவதற்கு மென்பொருள்
கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான brushes கொடுக்கப்பட்டுள்ளன. Photoshop போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள Blur,
Toshiba 3D Laptop
3D தொழில் நுட்பம் நாளடைவில் Gadget துறையிலும் தடம் பதித்தது. அவ்வாறு 3டி தொழில் நுட்பத்தில் வந்த Gadget-களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. அவ்வாறு 3D தொழில்நுட்பத்தில் வந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Laptop Toshiba கோஸ்மியோ எப்755 ஆகும். இந்த Laptop மொபைல் 3D பயனாளிகளை மையமாக வைத்தே வந்தன. ஆனாலும் 3D mobile Games அவ்வளவாக support செய்வதில்லை. அதனால் இந்த Laptop புதிய தொழில்நுட்பங்களால்
கணினியில் இயங்கும் புதிய மசாஜ் கருவி
சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணினியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியினை USB முறையில் கணினியுடன் இணைத்து பயன்படுத்த முடியும். அத்துடன் இக்கருவியினை இயக்குவதற்கு பிரத்தியேகமான மென்பொருளும் காணப்படுகின்றது. எனினும் மசாஜின் தன்மையை Music Player கொண்டு அதன் சந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். நாம்
மாணவர்களுக்கான Lenovo Classmate Laptop
மாணவர்களுக்கான கல்வியையும் மற்றும் பொழுதுபோக்கையும் தரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கென்று தனியாக laptop மற்றும் Tablet-களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்கனவே வந்துவிட்டது. மிகவும் பிரபலமான OLPC ஏற்கனவே குழந்தைகளுக்கு மலிவான விலையில் கணினிகளை அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் இப்போது Lenovo நிறுவனம் மாணவர்களுக்காக multimode வசதி கொண்ட புதிய மலிவு விலை laptop-களை களமிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற Los Vegas
Malware-ல் இருந்து கணினியை பாதுகாக்க
Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என அறிய. உங்கள் கணினியை முதலில் Shutdown செய்யவும். பின்னர் கணினியை On செயது F8 கீயை அழுத்தவும். அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை
Facebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு
கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல versions வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு download செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது. அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக Google +ல் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான Facebook-ல் வர
கூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்
Google நிறுவனம் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல தளங்களும் சில பிரபலமாகாத தளங்களும் உள்ளன. Google நிறுவனம் அதிரடி நடவடிக்கையாக சமீபத்தில் Google பஸ் சேவையை மூடியது. தனது புதிய சமூக வலைத்தளமான கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அந்த வரிசையில் online-ல் போட்டோக்களை edit செய்ய உதவும் பயனுள்ள தளமான picnik தளம் மூடப்பட்டு இந்த தளம் கூகுள் பிளசோடு


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



