யூ- டியூப் வீடியோக்களில் வேண்டாத பகுதிகளை மங்கலாக்கி (Blur)கொள்ள …

825

 1,739 total views

பிளர்  என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்க  எண்ணி அந்த பகுதியினை சற்று மங்கலாக தெரிய வைப்பதே ஆகும். இந்த நுட்பத்தை நீங்கள்  தொலைகாட்சிகளிலும் இணையத்திலும் அடிக்கடி கண்டிருப்பீர்கள்.

YouTube  2012-இல் அறிமுகபடுத்திய   face-blurring feature ஐ தற்போது  மேலும் சற்றே விரிவு படுத்தும் விதமாக  நாம் அப்லோட் செய்யும் வீடியோக்களில்  நமக்கு வேண்டாதவைகளையோ  அல்லது   மற்றவர்களுக்கு  தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தகவல்கலையோ   பிளர்  செய்து கொள்ளலாம்.    இதன் மூலம் எளிதில் நாம் அப்லோட்  செய்யும் வீடியோக்களில்  உலகிற்கு மறைக்க நினைக்கும் புகைப்படங்களையோ அல்லது முக்கிய தகவல்களையோ மறைக்கலாம்.

ஒரு  வீடியோவினை   அப்லோட் செய்த பின் நீங்கள்  new Custom Blurring tool -ன்  மூலமாக  பலவித Blurring Effects-யினை  பெறலாம். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்    blurred box-இல்  உங்களுக்கு தோன்றும் வடிவத்தில் அமைத்துக் கொள்ளலாம்.  இந்த விளைவுகள்  வீடியோ காட்சிகளின் போது  மறைக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பகுதிகளின் மேல் செயல்படும்.

மங்களாக்கப்பட்ட  பகுதிகளில் வரையும் போது  அது YouTube இன்  டைம் லைனில் உங்களுக்கு ஒரு முன்னோட்டத்தை வழங்கிக் கொண்டே இருக்கும். அதன் படி சரியாக நமக்கு தேவைப்படும்  புகைப்படம் வரும் வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.  அதே சமயம்  எளிதில் பிளர் படங்களினை   வெவ்வேறு அளவுகளில் மாற்றியும் விருப்பப்பட்ட இடங்களுக்கு  நகர்த்தியும்  கொள்ளலாம்.

YouTube-இன் இந்த முடிவு  ஒரு தனிப்பட்ட மனிதரின் சுய விவரங்களை பாதுகாக்கவும் ,  முக்கிய தொடர்புகள் மற்றும் புகைப்படங்கள்  நிதி சம்மந்தப்பட்ட டேட்டாக்கள் போன்றவற்றை  உலகிற்கு தெரியாமல்   பாதுகாத்துக்   கொள்ளலாம். இதற்கு முன் அப்லோட்  செய்த வீடியோக்களில் கூட மறைக்க நினைத்த   தகவல்களை  இந்த  அம்சத்தின்     உதவி கொண்டு மீண்டும் எடிட் செய்து அப்லோட் செய்து கொள்ளலாம்.  பிளர்  என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்க  எண்ணி அந்த பகுதியினை சற்று மங்கலாக தெரிய வைப்பதே ஆகும். இந்த நுட்பத்தை நீங்கள்  தொலைகாட்சிகளிலும் இணையத்திலும் அடிக்கடி கண்டிருப்பீர்கள்.

YouTube  2012-இல் அறிமுகபடுத்திய   face-blurring feature ஐ தற்போது  மேலும் சற்றே விரிவு படுத்தும் விதமாக  நாம் அப்லோட் செய்யும் வீடியோக்களில்  நமக்கு வேண்டாதவைகளையோ  அல்லது   மற்றவர்களுக்கு  தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தகவல்கலையோ   பிளர்  செய்து கொள்ளலாம்.    இதன் மூலம் எளிதில் நாம் அப்லோட்  செய்யும் வீடியோக்களில்  உலகிற்கு மறைக்க நினைக்கும் புகைப்படங்களையோ அல்லது முக்கிய தகவல்களையோ மறைக்கலாம்.

ஒரு  வீடியோவினை   அப்லோட் செய்த பின் நீங்கள்  new Custom Blurring tool -ன்  மூலமாக  பலவித Blurring Effects-யினை  பெறலாம். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்    blurred box-இல்  உங்களுக்கு தோன்றும் வடிவத்தில் அமைத்துக் கொள்ளலாம்.  இந்த விளைவுகள்  வீடியோ காட்சிகளின் போது  மறைக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பகுதிகளின் மேல் செயல்படும்.

மங்களாக்கப்பட்ட  பகுதிகளில் வரையும் போது  அது YouTube இன்  டைம் லைனில் உங்களுக்கு ஒரு முன்னோட்டத்தை வழங்கிக் கொண்டே இருக்கும். அதன் படி சரியாக நமக்கு தேவைப்படும்  புகைப்படம் வரும் வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.  அதே சமயம்  எளிதில் பிளர் படங்களினை   வெவ்வேறு அளவுகளில் மாற்றியும் விருப்பப்பட்ட இடங்களுக்கு  நகர்த்தியும்  கொள்ளலாம். YouTube-இன் இந்த முடிவு  ஒரு தனிப்பட்ட மனிதரின் சுய விவரங்களை பாதுகாக்கவும் ,  முக்கிய தொடர்புகள் மற்றும் புகைப்படங்கள்  நிதி சம்மந்தப்பட்ட டேட்டாக்கள் போன்றவற்றை  உலகிற்கு தெரியாமல்   பாதுகாத்து மறைத்து வைத்துக்   கொள்ளலாம். இதற்கு முன் அப்லோட்  செய்த வீடியோக்களில் கூட மறைக்க நினைத்த   தகவல்களை  இந்த  அம்சத்தின்     உதவி கொண்டு மீண்டும் எடிட் செய்து அப்லோட் செய்து கொள்ளலாம்.

You might also like

Comments are closed.