Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

759

 1,854 total views

 

பல்வேறு இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் Youtube வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம். இருப்பினும் மிக எளிதாக ஒரே click-ல் Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது.

YTBYCLICK என்ற Tool bar மூலம் Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். இதனை Chrome, Internet Explorer, Firefox போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.

தேர்வு செய்யப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய Tool bar-ல் உள்ள ICON click செய்தால் போதும். உங்களுக்கு புதிய பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்த வீடியோ தரவிறக்கம் தொடங்கும்.  இணையதள முகவரி http://www.youtubebyclick.com/

You might also like

Comments are closed.