Pendrive ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு

924

 2,341 total views

நாம் பயன்படுத்தும் USB  Pendriveகளின் தகவல்களை பாதுகாக்கவும், Pendriveகளின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவிபுரிகிறது. இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை click செய்து மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை click செய்து மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் task barல் USB Alert icon வரும். நம் கணினியில் Pendrive செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து pendriveவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert icon click செய்து அதன்பின் Eject என்ற பொத்தானை அழுத்தி pendrive வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். பதிவிறக்கம் செய்ய http://www.usbalert.nl/usbalert/download.php

You might also like

Comments are closed.