PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்ற

859

 1,773 total views

நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் எனத் தேடிக் கொண்டிருப்போம். பொதுவாக நாம் PDF கோப்புகளை திறந்து copy செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம். ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. அந்த தளத்தின் முகவரி http://www.hardcoded.net/pdfmasher/

இத்தளத்திற்கு சென்று நாம் PdfMasher என்ற Tool தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். Windows, Mac, Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திற்கும் துணை செய்யும் வகையில் இந்த Tool உருவாக்கப்பட்டுள்ளது.

எந்தப் பக்கத்தை முகப்புப் பக்கமாக வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி எங்கெங்கு என்னென்ன தகவல்கள் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்தாலே போதும் சில நிமிடங்களில் எளிதாக நாம் HTML பக்கம் உருவாக்கலாம்.

You might also like

Comments are closed.