ஜிமெயிலின் புதிய தோற்றம் !!!

சமீபகாலமாக  ஜிமெயிலின் தோற்றத்தினை மாற்ற Gmail , Preview (Dense) என்ற சோதனை ஓட்டத்தை Gmail Theme-ஆக நிறுவியது. வேகம் குறைந்த இணைய இணைப்பை கொண்டவர்களும் வேகமாக ஜிமெயிலை
திறப்பதற்கு ஏற்ற வகையில் இதன் செயல்பாடு அமைந்துள்ளது. தற்போது ஜிமெயிலின் திறப்பு பக்கத்தினையும் இதே தோற்றத்தில் நிறுவி உள்ளது.

இதனை இப்போது எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.  ஜிமெயில் செட்டிங்க் சென்று Themes பகுதியின் இறுதியில் இருக்கும் Preview அல்லது Preview – dense ஐ தேர்வு செய்தால் போதுமானது.

இப்போது நீங்கள் ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை காண இயலும்.

Related Posts