கூகுளின் voice search Android Mobile User களுக்கு மட்டும் அல்ல இப்பொழுது Desktop கூகுள் குரோம் Browser – ல்

665

 1,398 total views

இதுவரை  Android  Mobile களில் மட்டும் செயல்பட்டு கொண்டிருந்த Voice Search இப்பொழுது கூகுள் குரோம்-ல் நிறுவப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு தேடுதலுக்கு வார்த்தைகளை டைப் செய்வதர்க்கு பதிலாக வார்த்தைகளை   உச்சரித்தால் மட்டும் போதும் அவை தேடலை தொடங்கிவிடும்.  ஆனால் Voice Search கூகுள் குரோம் – ல்  மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவத்தை உணர நீங்கள் செய்யவேண்டியது, உங்க MICRO PHONE -ஐ  தாயார் செய்து Google Search box- ன் வலது புறம் உள்ள MIC ICON -ஐ அழுத்தினால்  Speak Now என்று தோன்றும் பொழுது வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்Google Voice Search For PC

You might also like

Comments are closed.