Internet Explorer Shortcut Keys

500

 2,433 total views

 

அடிக்கடி பயன்படுத்தக் கூடிய Internet Explorer-க்கான shortcut keys என தனியே உள்ளவற்றைப் பட்டியல் செய்து தந்துள்ளேன். பல ஏற்கனவே பழக்கமான பொதுவானவை. சில Internet Explorer-க்கு மட்டுமே பயன்படக் கூடியவை.

 

F1 – உதவி பெற
F3 – search panel இயக்கவும் மூடவும்
F4 – Address bar கீழ் விரிக்க
F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை refresh செய்திட; மீண்டும் புதியதாய் இறக்கம் செய்திட.
F6 – Address bar focus செய்திட
F11 – முழுத் திரைப் பயன்பாட்டினை இயக்கவும், நிறுத்தவும்.
Alt + (Left Arrow) – History-ல் பின்னோக்கி செல்ல; back space key செயல்பாடுதான் இது
Alt + (Right Arrow)– History-ல் முன்னோக்கி செல்ல
Ctrl + A – அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C – தேர்ந்தெடுத்ததனை காப்பி செய்திட
Ctrl + E – தேடலுக்கான பேனல் கிடைக்கும்
Ctrl + F – இணையப் பக்கத்தில் தேடலுக்கான செயல்பாடு
Ctrl + H – History panel இயக்கவும் மூடவும்
Ctrl + I – Favorites பேனல் மூடவும் இயக்கவும்
Ctrl + L – ஒரு பைலைத் திறக்க
Ctrl + N – புதிய browser window ஒன்றைத் திறக்க
Ctrl + P – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை அச்சில் எடுக்க
Ctrl + R– F5 – அழுத்திக் கிடைக்கும் refresh பயன்பாடு
Esc – ஓர் இணையப் பக்கம் கம்ப்யூட்டரில் கிடைத்துக் கொண்டி ருக்கையில் அந்த செயல்பாட்டினை நிறுத்த
Ctrl + D – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை favorites தளப் பட்டியலில் சேர்த்திட
Doubleclick (on a word) – ஒரு சொல்லில் double click செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்
Tripleclick (on a word) – ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க
Wheel click – மெதுவாக பக்கம் scroll முறையில் இயங்கிட
Hold Ctrl + Scroll Wheel forward – இணையப் பக்க Text எழுத்தின் அளவை அதிகரிக்க
Hold Ctrl + Scroll Wheel backward – இணையப் பக்க Text எழுத்தின் அளவைக் குறைக்க
Click one point then hold down Shift and then click another – தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நடுவே உள்ளனவற்றைத் தேர்ந்தெடுக்க

You might also like

Comments are closed.