Google Chrome-ல் நீங்கள் விரும்பிய மொழியை மாற்றுவதற்​கு

774

 1,534 total views

அனைவரும் தங்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே பயன்படுத்துவதற்கு முனைவார்கள். இதற்காக கணினி பயன்படுத்தும் போது அதிக இடங்களில் மொழியை மாற்றக் கூடிய வசதி காணப்படுகின்றது. அதற்கிணங்க Google Chrome-ன் மொழியை மாற்றுவதற்கு பின்வரும் படிமுறைகளை கையாள வேண்டும்.

1. முதலில்  Google Chrome இயக்கி படத்தில் காட்டியவாறு குறடு வடிவில் இருக்கும் சின்னத்தின் மீது click செய்ததும் தோன்றும் Menu-வில் options என்பதை தெரிவு செய்யவும்.

2. அடுத்து வரும் window-வில் Under the Hood  என்பதை தெரிவு செய்து அதன் வலது புறத்தில் காணப்படும் Web content என்பதில் Languages and Spell-Check Settings-ஐ தெரிவு செய்யவும்.

3.  Add button அழுத்தி தோன்றும் popup menu-வில் நீங்கள் விரும்பிய மொழியை தெரிவு செய்யவும்.

4. மொழியை தெரிவு செய்தபின் Display Google Chrome in this language என்ற button அழுத்தி பின் Chromeஐ ஒருமுறை Restart செய்யவும்.

அவ்வளவு தான் நீங்கள் தெரிவு செய்த மொழியில் Chrome வந்திருக்கும்

You might also like

Comments are closed.