Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்

19,973

 54,152 total views

தமிழர்கள் பலரின் கவலையானது எவ்வாறு Photoshop மென்பொருளில் தமிழை உட்புகுத்துவது என்பதாகும். இதற்கு ஒரு எளிய வழி உண்டு. இதற்கு முதலில் நீங்கள் அழகி தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு கூகுளின் translator மூலம் தமிழை தட்டச்சு செய்து அதை Copy செய்து போடோஷப் மென்பொருளில் Text tool செலக்ட் செத்து paste  செய்வது மூலம் நீங்கள் எளிதாக தமிழை உட்புகுத்தலாம். இதற்கு நீங்கள் ஏதும் செய்ய தேவை இல்லை அழகி மென்பொருளை நிறுவினாலே போதுமானது.

எவ்வாறு இது  சாத்தியமாகிறது:
தமிழ் எழுத்தானது Unicode Font என்ற எழுத்துருவில் இருக்கும் பொழுது. Amma  என்று ஆங்கிலத்தில்  தட்டச்சு  செய்வதன் மூலம் உங்களுக்கு அம்மா என்று உருவம் பெறுகிறது. இங்கு நீங்கள் அழகி மென்பொருளை நிறுவுவதன் மூலம் Unicode Font ஆனது உங்கள் கணினியில் பதிவாகிறது. இந்த காரணத்தினால் நீங்கள் google translator உதவியுடன் எழுத்துக்களை உட்புகுத்தும் பொழுது இது சாத்தியமாகிறது.

அழகி தமிழ் தட்டச்சு மென்பொருள் : http://www.azhagi.com/downloads.html

பதிவிறக்கம் செய்ய (To Download) : http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe

google Translator உபயோகப் படுத்தும் முறை: http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/how-to-type-in-tamil/

மேலும் பல Unicode எழுத்துக்களை பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் : http://azhagi.com/freefonts.html#unicode

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும். மேலும் இதைப் பற்றிய விரிவான பதிப்பு விரைவில் கொடுக்கப்படும்.

You might also like

Comments are closed.