Blogger தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க வழி

619

 1,511 total views

Blogger வலைப்பூக்களை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் பிளாக்கர் தளங்கள் வாசகர்களின் இருப்பிடத்திற்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் (CCTLD) domain-க்கு தானாகவே Redirect ஆகியது. இதனால் பெரும்பாலான வலைபூக்கள் சில பிரச்சினைகளை சந்தித்தது. அதில் அலெக்சா ரேங்க், கூகுள் பேஜ் ரேங்க், திரட்டிகள் பிரச்சினை போன்றவை முக்கியமானது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சுலபமான தீர்வு கிடைத்து விட்டது. இனி உங்களுடைய blog CCTLD domain-களுக்கு redirect ஆகாமல் எந்த நாட்டில் இருந்து open செய்தாலும் பழைய blogspot.com வரவைப்பது எப்படி என பார்ப்போம்.

 இதற்காக உங்கள் Template-ல் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. கீழே உள்ள coding copy செய்து Design ==> Add a Gadget சென்று paste செய்யவும்.

<script>

if ((window.location.href.toString().indexOf(‘.com/’))==’-1′) {

window.location.href =window.location.href.toString().replace(‘.blogspot.in/’,’.blogspot.com/ncr/’).replace(‘.blogspot.com.au/’,’.blogspot.com/ncr/’);

}

</script>

இப்பொழுது Save கொடுத்து widget சேமித்து விடவும். இப்பொழுது உங்களின் blog open செய்து பாருங்கள். பழைய blogspot.com முகவரியுடன் உங்கள் blog open ஆவதை காணலாம்.

இனி அலெக்சா ரேங்க், திரட்டிகள் என எந்த பிரச்சினையும் இல்லாமல் முன்பு போல் உங்கள் blog open செய்து கொள்ளலாம்.

You might also like

Comments are closed.