Adobe PageMaker 7.0 Pro

1,338

 4,624 total views

இது adobe நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும்  இதனை பலர் உபயோகம் செய்து வருகின்றனர். ஏனென்றால் இந்த மென்பொருளின் இலகுத்தன்மையே இதற்குக்
காரணம். தற்பொழுது புதிய பதிப்பாக Adobe Indesign CS5 வந்து விட்டது. ஆனால் இந்த புதிய பதிப்பை பாவிப்பதற்கென உங்கள் கணணி கூடிய தகமைகளை கொண்டிருக்க வேண்டும்.  ஆனால் Adobe PageMaker 7.0 Pro பதிப்பிற்கு கீழ்வரும் தகமைகள் இருந்தாலே போதுமானதாகும்.

1. Intel ® Pentium ® processor.

2. Microsoft ® Windows NT ® 4.0 with Service Pack 6, Windows ® 2000 Professional with Service Pack 2, Windows XP.

3. Professional or Home Edition.

4. 32MB of available RAM (48MB or more recommended).

5. 175MB of available hard-disk space for installation (200MB or more recommended).

6. Video card with 800×600 resolution and 8-bit/256 colors (24-bit, high-resolution display recommended).

7. For Adobe ® PostScript ® printers: Adobe PostScript Level 2 or later

இதனை பணம் கொடுத்து வாங்கவேண்டிய தேவை இருக்காது. இணைய இணைப்பு இருந்தால் போதும்.  இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய http://www.fileserve.com/file/egnXX4P/Adobe_Pagemaker_7_with_Serial.rar

You might also like

Comments are closed.