Category: பாடங்கள்
Make any sad face turned in to smiling face using Gimp
சிடுமூஞ்சியையும் சிரிக்கவையுங்கள் Gimp மென்பொருளின் மூலம் . மிகவும் எளிதாக ஒரு நிமிடத்திற்குள் யாருடைய புகைப்படத்தையும் சிரிக்கவைக்கலாம். change any sad face into smiling with iwarp filter in Gimp software You May also like these posts Gradient Creation in Gimp Gimp Tutorial on creating Gif images GIMP Basics
Gradient Creation in Gimp
This tutorial teaches you to, how to create gradients in Gimp image creator/editor. இன்றைய பாடத்தில் எவ்வாறு க்ராடியன்ட் (gradient) என்னும் நுட்பத்தை கிம்ப் மென்பொருளில் கையாள்வது என்று கற்றுத்தரப்பட்டுள்ளது. ஏதேனும் ஐயம் இருந்தால் தெரிவிக்கவும்.
Blender – free 3D Software
Maya, 3Ds max என்று முப்பரிமான வடிவங்களை உருவாக்கும் மென்பொருட்களை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் இவை கமர்சியல் என்று சொல்லப்படும் விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள். இந்த மென்பொருட்கள் விலை அதிகமானவை. தற்பொழுது உள்ள கால கட்டத்தில் அனைவரும் ஓபன் சொர்ஷ் என்று சொல்லக் கூடிய இலவச மென்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வரிசையில் இதோ இதற்கு முன் சொன்ன மென்பொருட்களுக்கு மாற்றாக Blender என்ற இலவச மென்பொருள் உபயோகத்தில்
Create Pencil art Using Minimum filter in Photoshop
ஒரு புகைப்படத்தை எவ்வாறு கையில் வரைந்தது போல் உருமாற்றுவது என்று இதற்கு முன் செய்முறை காட்டப்பட்டது. இப்பொழுது அதையே இன்னும் அழகாக வேறு முறையில் எவ்வாறு கொண்டுவருவது என்று காண்போம். முந்தைய பதிவு : Photoshop Trick to Make a Photo to Look alike a Pencil Drawing Download PSD File: http://www.ziddu.com/download/15461044/pencilartusingminimumfilter.psd.html
Pivot Tutorial : First stick Figure animation
இது குச்சி மனிதனை அனிமேஷன் செய்ய பயன்படும் பைவோட் மென்பொருளை இயக்குவதற்கான அடிப்படை செய்முறையாகும். இதன் மூலம் உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல். எவ்வாறு அனிமேஷன் செய்யலாம் என்று விளக்கப் பட்டுள்ளது. மேலும் இதில் இன்னும் உங்கள் கற்பனையை எவ்வாறு உட்புகுத்தலாம் என்று இனி வரும் வகுப்புகளில் பயிற்றுவிக்கப் படும். This tutorial teaches you basics of creating stick figure animation in Pivot software. further enhanced methods will
Create stick Figure Animation Using Pivot
Create amazing stick figure animation without any hard work. Pivot software enables you to create easy gif animations .. which gives real professional output. A good news to techtamilians in the future tutorials we are going to give tutorials compined with gimp and pivot to make beautiful animations. மிகவும் சுலபமான
Gimp Tutorial on creating Gif images
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது . இந்த பழமொழி எதற்கு பொருந்துமோ இல்லையோ ஆனால் Gimp மென்பொருளுக்கு சரியாக பொருந்தும் . இன்றைய பாடத்தில் Gimp உதவியுடன் எவ்வாறு அழகிய Gif இமேஜை உருவாக்குவது என்று காண்போம். பாடத்தின் தன்மை : சுலபமானது தொடர்புடைய பதிப்புகள் : Gimp, Photoshopற்கு இணையான இலவச சாப்ட்வேர் GIMP Basics optimized image unoptimized image right click and save the images and
Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்
தமிழர்கள் பலரின் கவலையானது எவ்வாறு Photoshop மென்பொருளில் தமிழை உட்புகுத்துவது என்பதாகும். இதற்கு ஒரு எளிய வழி உண்டு. இதற்கு முதலில் நீங்கள் அழகி தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு கூகுளின் translator மூலம் தமிழை தட்டச்சு செய்து அதை Copy செய்து போடோஷப் மென்பொருளில் Text tool செலக்ட் செத்து paste செய்வது மூலம் நீங்கள் எளிதாக தமிழை உட்புகுத்தலாம். இதற்கு நீங்கள் ஏதும் செய்ய தேவை
Quick Photoshop Tutorial on Creating Ghost From Picture
15 நொடிகளில் ஒரு உருவத்தை பேய் (Ghost ) போன்று எவ்வாறு மாற்றுவது என்று விளக்கப் பட்டுள்ளது. ஏதேனும் ஐயம் இருந்தால் தெரிவிக்கவும். DOWNLOAD PSD FILE:http://www.ziddu.com/download/15270299/ghostpics.psd.html
Photoshop tutorial on creating Gift Box
இந்த டுடோரியாயலில் எவ்வாறு அழகான பரிசு பெட்டி உருவாக்குவது என்று விளக்கப்பட்டுள்ளது. எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஏதேனும் ஐயம் இருந்தால் தெரிவிக்கவும். Download PSD File: http://www.ziddu.com/download/15258447/giftbox.psd.html


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


