Category: Photoshop Tricks

photoshop tutorial on Creating New Animal

ostrio cat

நெருப்பு கோழியும் பூனையும் கலப்பினம் செஞ்ச எப்படி இருக்கும். வாங்க நாம Photoshop ல உருவாக்கிப் பார்ப்போம். எப்படி பண்றதுன்னு வீடியோ இருக்கு , சந்தேகம் இருந்த கேளுங்க Download PSD File: http://www.ziddu.com/download/14209251/ostriocat.psd.html

Photoshop Out Of Frame Effect

outofframe

Make the image to extrude out of the frame. ஒரு போட்டோ ப்ரேமில் (Photo frame) ல் இருந்து உருவம் வெளியில் வருது போன்ற தோற்றத்தை Photoshop ல் எவ்வாறு கொண்டு வருவது என்று பார்ப்போம். Download PSD File: http://www.ziddu.com/download/14029113/outofframe.psd.html

Photoshop Stylish Text Effect

stylishtexteffect

Creating stylish 3D effect is explained with video Tutorial. முப்பரிமான எழுத்துக்களை Photoshop ல் எவ்வாறு அழகாக கொண்டுவருவது என்பது பற்றி விளக்கப் பட்டுள்ளது Download PSD File: http://www.ziddu.com/download/14014980/stylishtexteffect.psd.html

collection of photoshop brushes updated

reborn

இப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் http://www.ziddu.com/download/13939811/Reborn_Brushes.zip.html http://www.ziddu.com/download/13660053/1.zip.html http://www.ziddu.com/download/13660279/015.zip.html http://www.ziddu.com/download/13660254/041.zip.html http://www.ziddu.com/download/13523512/smokebrushes.zip.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443242/Photo_frames_brushes.rar.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443327/Beyond_the_Mist.abr.zip.html

collection of photoshop brushes updated-3

இப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் http://www.ziddu.com/download/13660053/1.zip.html http://www.ziddu.com/download/13660279/015.zip.html http://www.ziddu.com/download/13660254/041.zip.html http://www.ziddu.com/download/13523512/smokebrushes.zip.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443242/Photo_frames_brushes.rar.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443327/Beyond_the_Mist.abr.zip.html

collection of photoshop brushes updated

இப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் http://www.ziddu.com/download/13523512/smokebrushes.zip.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443242/Photo_frames_brushes.rar.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443327/Beyond_the_Mist.abr.zip.html

Collection of photoshop brushes

இப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443242/Photo_frames_brushes.rar.html DOWNLOAD LINK: http://www.ziddu.com/download/13443327/Beyond_the_Mist.abr.zip.html

Photoshop video tutorial on Automation

Photoshop Software ன் மூலம் ஒரு இயந்திரம் எவ்வாறு ஒரு வேலையை தானாக செய்கிறதோ ,  அதே போன்று ஒரே விதமான செயலை அனைத்து புகைப்படத்திலும் மாற்றம் செய்ய முடியும், இதற்கு (Batch processing) என்று சொல்வார்கள். இதன் உதவியுடன் நமது வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும். மேலும் தெரிந்துகொள்ள video வை பார்க்கவும்.

photoshop tutorial on creating character from train

Transformation of train into trainacon. ஒரு தொடர் வண்டியை , உருவமாக மாற்றும் முறையை மூன்று பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது பகுதி-I பகுதி-II பகுதி-III

Video Tutorial on Making Funny Faces using Photoshop

Video Tutorial on Making Funny Faces using Photoshop