Category: Internet Tips

புகைப்படத்தை கொடுத்து கூகுளில் தேடுங்கள்

இது வரை நாம் கூகுளை புகைப்படங்களை தேட பயன்படுத்தி இருக்கிறோம் ஆனால் இன்று ஒரு புகைப்படமே நமக்கு கூகுளில் தேட பயன்படுகிறது. அதாவது ஒரு புகைப்படத்தை குடுத்தால் அதன் முழு விவரங்களையும் உங்களுக்கு கூகுள் தேடிக் கொடுக்கும். எதற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது உங்களிடம் ஒரு புகைப்படம் இருக்கிறது அது எதைப் பற்றியது எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு தெரியவில்லை, இப்பொழுது அந்த புகைப்படத்தை கூகுளில் கொடுத்தால் உங்களுக்கு அனைத்து

Googles New cool feature, search using image

privacyVsGoogle_

We searched Google for images and results . Now the technology is advanced to the next level. Let the Google search the web with the image we give. This sounds weird but believe me it works damn good. the video is demonstrated below. So whats this all about ? Google introduced a new feature

ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி

gmail

வளரும் கலியுகத்தில் அனைத்தும் எளியனவாக மாறி வருகிறது . அந்த வகையில் Gmail இப்பொழுது இன்னும் ஒரு புது வசதியை கொடுத்துள்ளது. இதற்கு முன் நீங்கள் ஒரு புகைப்படத்தை உங்கள் மின்னஞ்சலில் இணைக்க அதை பதிவேற்றம் ( upload ) செய்ய வேண்டி இருக்கும். இப்பொழுது நீங்கள் பின் வரும் வழிமுறைகள் மூலம் எளிதாக புகைப்படத்தினை உட்புகுத்தலாம். குறிப்பு : இது தற்பொழுது google chrome ப்ரௌசரில் மட்டுமே சாத்தியமாகும். நாம்

Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்

தமிழர்கள் பலரின் கவலையானது எவ்வாறு Photoshop மென்பொருளில் தமிழை உட்புகுத்துவது என்பதாகும். இதற்கு ஒரு எளிய வழி உண்டு. இதற்கு முதலில் நீங்கள் அழகி தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு கூகுளின் translator மூலம் தமிழை தட்டச்சு செய்து அதை Copy செய்து போடோஷப் மென்பொருளில் Text tool செலக்ட் செத்து paste  செய்வது மூலம் நீங்கள் எளிதாக தமிழை உட்புகுத்தலாம். இதற்கு நீங்கள் ஏதும் செய்ய தேவை

இந்திய மொழிகளை கணிணி மொழியாக உருவாக்கும் அமைப்பு

ildc

எத்தனையோ இந்திய மொழிகள் உள்ளன. ஆனால் அவை ஒரு சில மட்டுமே கணினியில் உபயோகப்படுத்தக் கூடியதாக உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு ஒரு புதிய தகவல். இது இந்திய மொழிகளை கணிணி எழுத்துக்களாக உருவாக்கும் அமைப்பு பற்றியது. ILDC – Indian Language Data Centre. இந்த அமைப்பானது இந்திய மொழிகளை தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்களை உருவாக்கி வருகிறது. இது இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு NHM writer போன்ற

மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்

ttttt

திருடர்களை கண்டுபிடிக்க அவர்களின் அடையாளத்தை வைத்து உருவத்தை வரைவார்கள் அதைப் போன்று தான் இதுவும். தலை, கண் , முடி, மூக்கு, வாய், மீசை….என அணைத்து உறுப்புகளும் நிறைய வடிவங்களில் கொடுக்கப் பட்டுள்ளது, அதை எடுத்து உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல் மனித முகங்களை உருவாக்குங்கள் B-) . நீங்கள் உருவாக்கிய முகங்களை சேமிக்க இரண்டு வழி உண்டு. ஒன்று Ctrl + PrntScr அல்லது வெறும் Prntscr  (print screen) என்ற

குறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் கூகுளில் ஒரு இணையதளத்தை பற்றி அறிந்துகொள்ள தேடும்பொழுது தேவையற்ற குறிப்புகளும் இணைய தொடர்புகளும் வரும். இதை தவிர்க்கவும் உங்கள் தேடுதலை நெற்படுத்தவும் பின் வரும் யுத்தியை பயன்படுத்தலாம். இந்த நிழற்படத்தில் உள்ளது போல் info:www.techtamil.com என்று தேடுதல் கொடுத்தால் Googles cache Similar to link to from the site Contain the term இவ்வாறு உங்களுக்கு காண்பிக்கும் Googles cache என்பது ஒரு இணையதளம் கடைசியாக

Twitter Notification மின்னஞ்சல் சேவை

Twitter இணையதளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இது ஒரு Social Networking இணைய தளம். இந்த தளத்தில் உலகில் இருக்கும் பிரபலங்களில் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். விரும்புவோர்கள் உறுப்பினராக இருந்தால் அவர்களை பின்பற்றலாம். அதன்மூலம் அவர்கள் Tweet செய்யும் செய்திகள் நமக்கு தெரியவரும். தற்பொழுது Twitter இணையத்திற்கு எதிராக போட்டி அதிகரிக்கிறது. எனவே பல மேம்பாடுகளை செய்ய அது திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் Notification Email Service.

நிழற்பட தேடுதலை மேன்படுத்திய Google

google

இணைய தேடுதலில் முதல் நிலை வகிக்கும் Google நிறுவனமானது. நிழற்பட ( image ) தேடுதலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நீங்கள் இங்கு காணும் நிழற்படத்தில் சிவப்பு வண்ணத்தில் சுட்டிக் கட்டியது போல் .. நீங்கள் http://www.google.co.in/imghp?hl=en&tab=wi இந்த தொடர்பில் சென்று India என்று நிழற்பட தேடலை தொடுத்த பின்னர் Sort by subject என்பதை தேர்வு செய்யவும். இப்பொழுது # India Wallpaper #India Gate #India

facebook ல் பிரிந்து சென்ற நண்பரை கண்டுபிடியுங்கள்

face

தெரிந்து கொள்ளாமல் நட்பாவது, தெரிந்ததனால் விலகிப் போவது. Facebook ன் எழுதப்படாத விதி இது. ஒரு நாள் பார்க்கும் பொழுது இருந்த நண்பர்களின் எண்ணிக்கை அடுத்த நாள் இல்லாமல் போகலாம். Facebook யார் விலகினார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரிவிக்காது. ஆனால் இதை வேறு முறையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு https://www.twentyfeet.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதில் நீங்கள் உறுப்பினராக இணைந்த பின்னர் உங்களுடைய Facebook அக்கவுண்டை இதில்

  • தமிழில் தட்டச்சு செய்ய

    Type just like this.. "Vanakkam Nanbare"
  • எமது FaceBook விரும்பிகள்.

  • Youtube Channel

  • Alexa