Category: Internet Tips

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண effect கொடுக்க

நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம். இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும். இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் Facebook தளத்தில் Upload செய்ய வேண்டும். இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே

இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு

இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. இதற்கு File Friend  என்ற இணையதளம் பெரும் உதவி புரிகின்றது. இந்த இணையம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை Facebook, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம், தரவிறக்கம் செய்யலாம். பொதுவாக கோப்புகளை

பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்

Google வழங்கும் Blogger தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். Google தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில் பிளாக்கர் வலைபூக்களில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது வரை நம் Blogger-ன் வலைபூக்களின் URL .com முடியும் படி இருக்கும் ஆனால் இனி வலைப்பூக்களின் URL .in என முடியும்

Facebook-​ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY

அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் “USA TODAY” எனும் பத்திரிகை நிறுவனம் Facebook-ன் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய “USA TODAY + Me” என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள் விரும்பிப் படிக்கும் செய்திகளையும் பகிர முடியும். இதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (filter)

Adsense Publisher Toolbar

இணையத்தில் இணையதளங்கள் மூலம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும்   Google Adsense விளம்பர சேவையே பலரும் விரும்புகின்றனர். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் Adsense தான். தற்பொழுது Google-ன் Adsense விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன. AdSense உபயோகிப்பவர்கள் தங்களின் status பார்க்க ஒவ்வொரு தடவையும் AdSense தளத்தின் login செய்து பார்க்க வேண்டும். Blogger கணக்கு ஒரு

Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

  பல்வேறு இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் Youtube வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம். இருப்பினும் மிக எளிதாக ஒரே click-ல் Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது. YTBYCLICK என்ற Tool bar மூலம் Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். இதனை Chrome, Internet Explorer, Firefox போன்ற உலாவிகளில் நிறுவ முடியும். தேர்வு செய்யப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய Tool bar-ல்

பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்ப

Facebook வழங்கும் பல அம்சங்களில் online chat என்பது ஒரு முக்கியமானதும், பலராலும் விரும்பப்படுவதுமான அம்சமாகும். இதுவரை கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் chat செய்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் அதைவிட மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால் இப்பொழுது பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம். அதற்காக சில Coding காணப்படுகின்றன. அதாவது A இலிருந்து Z வரையான எழுத்துக்களுக்கு தனித் தனியாக காணப்படும் Coding மூலம் ஒவ்வொரு

Wikipedia-வின் பயனுள்ள சேவைகள்

தகவல் களஞ்சியமான Wikipedia உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது. ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் Wikipedia. இது உண்மை என்றாலும் Wikipedia-வில் ஏனைய பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என பார்க்கலாம். 1. விக்சனரி: நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ்

Mouse இல்லாமல் VLC Media Player-ஐ உபயோகிக்க

VLC Media Player உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC Media Playerல் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை. அந்த வரிசையில் mouse இல்லாமல் VLC Media Player உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. Mouse செய்யும் அனைத்து வசதிகளையும் Keypad மூலமாகவே செய்யலாம். அப்படி keypad மூலமாக எப்படி VLC Media Player

Google Music விளம்பரப் பாடல்!!

Google நிறுவனம் Apple-ளுக்குப் போட்டியாக Music Store திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் வெளியானது. அந்த storeக்கான விளம்பரப் பாடல் ஒன்றை Google வெளியிட்டுள்ளது. பழைய முறையில் பாடல்கள் நமக்கு எப்படி கிடைத்தன என்று காட்டி இப்போது எவ்வளவு எளிதாக Google Music Store-ல் பாடல்களை வாங்கலாம் என்று நம் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மியூசிக் தளம் Android Market https://market.android.com/ music என்பதுடன் இணைந்து