Category: Computer Tips
Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய
நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. Windows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு
இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற
”இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல. இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு. முதலாவது, இரண்டு கணனிகளிலும் Network Card இருக்க வேண்டும். மற்றையது, இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும். இரண்டு கணணிகளுக்கிடையில் Hub ,
உங்கள் கணினியின் உள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிய ஒரு சூப்பரான மென்பொருள்
நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து install செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த
PDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு…..
Adobe நிறுவனம் வரையறை செய்து வழங்கும் Portable Document Format-ல்(PDF) கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல PDF programmeகள் இலவசமாகக் கிடைக்கின்றன. Original document-ன் அனைத்து சிறப்பு இயல்புகள், foramtting அம்சங்கள் அனைத்தும் FDF Format-ல் அப்படியே காட்டப்படுகிறது. Text, Image, Multi Media
Windows 7ன் இயங்குதளத்தில் மீடியா பிளேயர்!
Windows சிஸ்டத்துடன் Windows Media Player நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணினி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும். ஆனால் இதுவரை Windows XP சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த Windows Media Player-க்கும், தற்போது Windows 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் Media Player-க்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனால் Windows XP -யிலிருந்து Windows 7 இயங்குதளத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான
வீடியோக்களின் formatகளை மாற்றுவதற்கு….
இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில் மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வீடியோக்களில் audio மட்டும் தான் நமக்கு தேவைப்படும். அப்படி audio மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து
தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற
நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம். இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும். எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு
உங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது
உங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்கும். இதற்கான third party programmeகள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள். கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும். தள
Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க
Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click
புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு
நாம் cameraவில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப்படங்களை நாம் pendriveவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதே நேரம் கணினியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும். எனவே புகைப்படங்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக் கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்து கொள்ளலாம். 1. Paint ஐப் பயன்படுத்துதல்: Paint ஐத்


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


