Category: சந்தை

BlackBerry Curve 9360

Research In Motion (RIM) நிறுவனம் புகழ்பெற்ற Black Berry Curve Series வரிசையில் தற்பொழுது BlackBerry Curve 9360 ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை backup எடுக்க அனுமதிக்கிறது. மேலும் உங்கள் BlackBerry தவறுதலாக ஏதாவது இடத்தில் வைத்து விட்டாலும் GPS உதவியுடன் கண்டுபிடித்து விடலாம்.   புதிய BlackBerry 7 operating system   GPS   memory support

எதிர் காலத்தில் கணினிகளின் வடிவம் மற்றும் பணியாற்றும் விதம்

தற்போது உள்ள PC எனும் தனியாள் கணினிக்கு பதிலாக எதிர் காலத்தில் கணினிகள் நாம் எழுதும் பேனா அல்லது கேமரா மாதிரியான வடிவத்தில் வரவிருக்கிறது. கணினி பணியாற்றும் விதம்: அறிவியல் அறிஞர்கள் Blue tooth எனும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கணினியை நம் சட்டை பையில் செருகி எடுத்து செல்லும் அளவுக்கு பேனா வடிவில் இவ் வருங்கால கணினியை உருவாக்கி உள்ளனர். ஒரு சமதளப் பரப்பை கணினியின் திரையாகவும், விசைப்

Samsung நிறுவனத்தின் ஓர் புதிய அறிமுகம்

Samsung நிறுவனம் Samsung Galaxy S II என்ற தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. அதனது சிறப்பு அம்சம் : - 4.3 inch display - லேசான் எடை - மெல்லியவிவரங்கள் - XMM6260+1GHz Dual Core CPU - USB யிலிருந்து HDMI adaptorக்கு மாற்றிக்கொள்ளலாம் - Super Amoled Plus காட்சிகள் சிறந்ததாக உள்ளது - மேம்பட்ட தொடு திறன் கொண்டது - NFC அல்லது அருகாமையில்

HTC HD7 மொபைலின் திறனாய்வு

வளர்ந்துவரும் மொபைல் சந்தையில் புதிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகபடுத்தும் சிறந்த கம்பெனிகளில் ஒன்று HTC. இவர்களின் புதிய மொபைல் HTC HD7  இதை மூன்றாவது அவதாரம் எனலாம். ஏனனில் இதற்கு முன்னதாக வந்து மொபைல் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய HTC HD2-ம் sprint’s EVO 4G-ம்  முதல் மற்றும் இரண்டாவது அவதாரம் ஆகும். இப்போது நாம் பார்க்க போவது HTC HD7.  இது ஒரு சிறந்த ஸ்மார்ட் போன்களின் ஒன்று

Samsung Galaxy Tab 10.1

சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy Tab 10.1 எனும் டேப்லெட் PC ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 உடன் போட்டி போடும் வகையில், இந்த டேப்லெட் அமைந்துள்ளது. ஐபேட்-2விற்கு போட்டி வந்துவிட்டது என்று கூறுவது கூட ஒரு வகையில் தகும். அதற்கான அம்சங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த டேப்லெட் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 வை விட தடிமண் குறைவாக உள்ளது. மேலும்

Lenovo ThinkPad X1 Laptop

பிரபல லேப்டாப் நிறுவனமான லெநோவோ ThinkPad X1 என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ThinkPad வரிசையிலேயே இந்த லேப்டாப் மிக சிலிம்மா௧ உள்ளது(16.5mm (0.65 inches)).பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஸ்ஸா௧ உள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க scratch-resistant panel கொண்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் எடை 1.36-1.72 kg வரை உள்ளது. வழக்கமான வால்யூம் மற்றும் மியூட் பொத்தான் லேப்டாப்பின் மேல் இல்லாமல் ஓர் வரிசையில் நேராக

உங்களுக்கான சிறந்த 4 லேப்டாப்௧ள்

தற்பொழுது சந்தைகளில் லேப்டாப்களின் வரவு உயர்ந்து கொண்டே போகிறது. டெஸ்க்‌டாப்ஐ விட மக்கள் லேப்டாப்ஐ விரும்புகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் “எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று உபயோகப்படுத்தலாம்”என்பதே. அதற்கேற்ப பல நிறுவனங்கள் குறைந்த விலை லேப்டாப் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அவற்றுள் குறைந்த மதிப்பில் சிறந்த அம்சங்களை கொண்ட சில லேப்டாப்ஸ். Samsung RV411-A01 Samsung RV411-A01 லேப்டாப் Samsung நிறுவனத்தின் வெளியீடு. இந்த

சோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது

sony-tablet-2

Sony launches two Android 3.0 tablets. டேப்லட் கணிணி சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் சோனி நிறுவனம் இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இது கூகுளின் மென்பொருளை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டது. ஜப்பான் கம்பெனியான சோனி இந்த டேப்லட்கள் மற்ற சோனியின் சாதனங்களுடன் இயங்க வல்லது என்று தெரிவித்து உள்ளது. இந்த டேப்லட்கள் S1 மற்றும் S2 என்று பெயரிடப் பட்டுள்ளது. S1

youtube வீடியோவை எளிதாக பதிவிறக்கம் செய்யுங்கள்

புதிய முறையில் YouTube வீடியோ பதிவிறக்கம் செய்த எமது இந்த பதிவை பார்க்கவும். http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/youtube-video-downloaders/

பிரபலமான இடங்களை முழுவதுமாக இணையத்தில் பார்க்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரண்மனைகள், கோட்டைகள், கோயில்களை நீங்கள் இணையத்தின் வாயிலாக ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும் . இந்த வசதியின் மூலம் உங்களின் சுற்றுலாவை கச்சிதமாக திட்டமிடமுடியும். இந்த வசதியினை www.view360.in என்ற இனையதளம் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் உங்களுக்கு வேண்டிய  இடத்தை தேர்வு செய்தவுடன் தோன்றும் படத்தில் “LINKS” என்ற லிங்க் இருக்கும் அதை அழுத்தியவுடன். உங்களுக்கு அந்த இணையத்திற்கு உண்டான தனி லிங்க் கிடைக்கும் .இதற்கு

  • தமிழில் தட்டச்சு செய்ய

    Type just like this.. "Vanakkam Nanbare"
  • எமது FaceBook விரும்பிகள்.

  • Youtube Channel

  • Alexa