Laptops

இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்

உலகெங்கும்  பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர்  என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும்     இனோவா     நிறுவனம்   Conve Genius  என்ற  நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.   ConveGenius என்பது கல்வி சம்மந்தமான , மற்றும்  மாணவ  சமுதாயத்திற்கு உதவும்  வகையிலான   லேப்டாப்பினை    தயாரித்து வழங்கும் நிறுவனமாகும்.  இவ்விரு மாபெரும் நிறுவனங்களும்    இணைந்து வடிவமைத்துள்ள

ஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:

ரூ.9,999  விலை மதிப்பு கொண்ட  விண்டோஸ் 10 லேப்டாப்பினை ஐபால் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஐபால் நிறுவனம் இந்தியாவின்  எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து   விற்பனை செய்வதில் முன்னனி  நிறுவனமாகும்.  கம்ப்யூட்டர் , லேப்டாப், ஸ்மார்ட்போன், டேட்டா கார்டு, டேப்லட் என   பல  பொருட்களை விற்பனை செய்து  வருகிறது. தற்போதையை நிலையில் உலகின் மிக மலிவான விலை கொண்ட லேப்டாப்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  இவை  2-G  ரேம், 32 ஜி.பி உள்ளீடு சேமிப்பு ,  11.6 இஞ்ச்  திரை  கொண்டது.

கணினி தயாரிக்கலாம் வாங்க ….!

எவ்வளவு கணினிகள்  புதிது  புதிதாக வந்தாலும் அவையனைத்தையும்  உருவாக்குவது மற்றும் அதன் கட்டமைப்புகளை அறிந்து கொள்வதற்கான நம்மில் ஆர்வம்  பலருக்கு எப்போதும்  இருக்கும்.அப்படி ஆசை கொண்டவர்களுக்ககாவே  பை-டாப் என்றழைக்கப்படும் மடிக்கணினியினை கிக்ஸ்டாட்டர்  நிருவனத்தினர் அறிமுகபடுத்தியுள்ளனர்.இதன் மூலம் வன்பொருள் பற்றி புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள்  அனைவரும் பயன்படுத்தலாம். இந்த கணினி பச்சை வண்ண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக்  கணினியில் மற்ற மடிக் கணினிகளைப்  போன்று  பயனர்கள்

இரண்டு புளிப்பான ஆப்பிள் செய்திகள்

உங்களுக்கு நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை ஆப்பிள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு அந்த நிறுவனம் இன்னும் 20 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வண்டி ஓட்டலாம். ஆனாலும் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருமானம் ஈட்டுவதை செய்து வருகிறது. ஆனால் தற்போது நடப்பவைகளைப் பார்த்தல் இந்த நிறுவனம் தள்ளாட்டம் காணும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.   ஐ–வாட்ச் எனும் புதிய கை கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.

சத்யா நாதெல்ல  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன்   “Mobile First, Cloud First” எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார். அதன் முதல் படியாக.,  MS Office மென்பொருள் ஆப்பில் ஐபேடு   கையடக்க கணினியில் செயல்படும் வகையில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டே நாட்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட மென்பொருள் பட்டியலில் iTunesல் முதலிடம் பிடித்தது. இன்று.,  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பில் ஐபேடு போட்டியான

ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.

எப்படி கவுண்ட மணிக்கு எல்லா வித்தையும் அவரின் இரு கரங்களில் அடக்கமோ. அதே போல்.. அனைத்து கணினி வசதிகளையும் தனது திரையின் உள்ளேயே  கொண்ட All in One வகை கனினிகளை அறிமுகம் செய்கிறது Lenovo India. நீங்கள் ஒரு Laptop வாங்க 50000 செலவழிக்க துணிபவர் என்றால், அதே லேப்டாபின் செயல் திறனைக் காட்டும் அழகான ஒரு All in One வகை கணினியை 29990 ரூபாய்க்கு வாங்கலாம். December

டெல் நிறுவனத்தின் புதிய விண்டோஸ்-8 இயங்குதள சாதனங்கள்

எலக்ட்ரானிக் சாதன உலகில் புதிய 3 டேப்லட்களை அறிமுகம் செய்கிறது டெல் நிறுவனம். லேட்டிடியூடு-10, லேட்டிடியூடு-6430-யூ மற்றும் ஆப்டிப்ளக்ஸ்-9010 ஆல் இன் ஒன் என்ற பெயரில் இந்த மின்னணு சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. பொதுவாக மின்னணு சாதனங்கள் அனைத்து இடத்திலும் அறிமுகம் செய்ய கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இந்த டெல் டேப்லட்கள் இத்தனை சீக்கிரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இன்னும் சந்தோஷமான ஒரு விஷயம் என்று கூறலாம். லேட்டிடியூடு-10

கூகுளின் புதிய நெக்ஸஸ் டேப்லட்

மேன்ட்டா என்ற பெயர் கொண்ட இந்த டேப்லட் 10 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும் என்று கூடுதல் தகவல்களும் கசிந்து வருகிறது. இந்த 10 இஞ்ச் டேப்லட், பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வழங்கப்பட இருக்கிறது. இதன் 10 இஞ்ச் திரை 2560 X 1600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்குவதாக இருக்கும். அதோடு இன்னும் கூடுதல் வசதிகளை வழங்க இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தின் உதவியினையும்

Wipro Laptop “Ego Aero Ultra”

இந்தியாவில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் Wipro நிறுவனம் Ego Aero Ultra என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  மிகவும் மெல்லிய லேப்டாப்.  இந்த புதிய Ego Aero வரிசையில் வரும் இந்த லேப்டாப்புகள் எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும்.  இது ஒரு திறமை வாய்ந்த மற்றும் எடை குறைந்த நோட்புக் ஆகும். அன்றாட வேலைகளைச் செய்வதில் இந்த லேப்டாப்  சிறந்தது என்று

Dell Latitude E6220 Laptop ஒரு பார்வை

Dell Latitude E6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான Laptop என்று கூறலாம். இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் 1366 x 768 pixel resolution கொண்ட 12.5 inch display கொண்டிருக்கிறது. அதுபோல் 128 GB SSD hard drive உள்ளடக்கியுள்ளது. இதன் processor எடுத்துக் கொண்டால் அது 2.6 GHz Intel Core i5-2540M கொண்டிருக்கும்.  இதனை upgrade செய்துகொள்ளலாம். இதன் Memory  4GB,