Computers

​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும் ஆப்பிள்

இது எப்படி என்றால், ஒரு  வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்கிறார், அப்படியே பக்கத்துக்கு பால் பண்ணைக்கு சென்று பால் வாங்கிச் செல்கிறார். திடீரென பால் பண்ணையில் இட்லி மாவும் சேர்த்து விற்கிறார்கள். இது உங்களின் அரிசி விற்பனையை பாதிக்கும் , உடனே நீங்கள் தயிர் பாக்கெட்டும் சேர்த்து விற்கிறீர்கள். இது அவர்களின் பால் விற்பனையை பாதிக்கும். இதே போட்டி தான் தற்போது தொழில்நுட்ப நிறுவங்களுக்கு இடையே

விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்

HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது. இலவசமாக இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சிக்கவும்.

மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்

RIM  – Research In Motion  – Blackberry கைபேசிகளை விற்று புகழ் பெற்ற நிறுவனமான RIM கடும் iPhone, Android போட்டிகளால் வருமாணத்தை பெரிதும் இழந்துள்ளது. Groupon –  ஐநூறு ரூபா பொருளை நூறு பேர் சேர்ந்து தலா  பத்து ரூபாய்க்கு வாங்குங்கள் என ஒரு கவர்ச்சியான வியாபார உக்தியை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் திவாலாகி வருகிறது. BestBuy – அமெரிக்காவின் மிகப் பெரிய கண்ணன் பல்பொருள்

ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்

Foxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த

ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.

எப்படி கவுண்ட மணிக்கு எல்லா வித்தையும் அவரின் இரு கரங்களில் அடக்கமோ. அதே போல்.. அனைத்து கணினி வசதிகளையும் தனது திரையின் உள்ளேயே  கொண்ட All in One வகை கனினிகளை அறிமுகம் செய்கிறது Lenovo India. நீங்கள் ஒரு Laptop வாங்க 50000 செலவழிக்க துணிபவர் என்றால், அதே லேப்டாபின் செயல் திறனைக் காட்டும் அழகான ஒரு All in One வகை கணினியை 29990 ரூபாய்க்கு வாங்கலாம். December

அரசு ஆகாஷ் 2 டேப்லெட்டுக்கள் மாணவர்களுக்காக ரூ 1130 மானிய விலையில் !

ஆகாஷ் 2 எனும் புதிய வகை உயர் தொழில்நுட்ப டேப்லட்டுக்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. பொறியியல் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட்டுக்களை ரூ.1130 ரூபாய்க்கு மாணவர்கள் கொள்வனவு செய்து கொள்ள முடியும். 800×400 பிக்சல் எனும் Screen Resolution, 1 GHz, has 512 MB RAM, a 7 inch capacitive touch screen, மூன்று

டெல் நிறுவனத்தின் புதிய விண்டோஸ்-8 இயங்குதள சாதனங்கள்

எலக்ட்ரானிக் சாதன உலகில் புதிய 3 டேப்லட்களை அறிமுகம் செய்கிறது டெல் நிறுவனம். லேட்டிடியூடு-10, லேட்டிடியூடு-6430-யூ மற்றும் ஆப்டிப்ளக்ஸ்-9010 ஆல் இன் ஒன் என்ற பெயரில் இந்த மின்னணு சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. பொதுவாக மின்னணு சாதனங்கள் அனைத்து இடத்திலும் அறிமுகம் செய்ய கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இந்த டெல் டேப்லட்கள் இத்தனை சீக்கிரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இன்னும் சந்தோஷமான ஒரு விஷயம் என்று கூறலாம். லேட்டிடியூடு-10

விண்டோஸ் 8 புதிய பதிப்பின் விலை ரூ. 1999 மட்டுமே…

மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தமது மிக முக்கியமான தயாரிப்பான விண்டோஸ் இயக்கு தளத்தின் முழு கட்டமைப்பையும் 25 வருடங்களுக்குப் பின்னர் மாற்றி கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பில் கேட்ஸ் அவர்களுக்குப் பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்டீவ் பால்‌மர் இந்த புதிய படைப்பை வெளியிட்டுள்ளார். இனி புதிதாக விற்கும் அனைத்து மடிக்கணினி அனைத்திலும் புதிய Windows 8 மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். உங்களிடம் ஒரிஜிநல் Windows 7 இருந்தால் மிகவும் குறைந்த விளையான

கூகுளின் புதிய நெக்ஸஸ் டேப்லட்

மேன்ட்டா என்ற பெயர் கொண்ட இந்த டேப்லட் 10 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும் என்று கூடுதல் தகவல்களும் கசிந்து வருகிறது. இந்த 10 இஞ்ச் டேப்லட், பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வழங்கப்பட இருக்கிறது. இதன் 10 இஞ்ச் திரை 2560 X 1600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்குவதாக இருக்கும். அதோடு இன்னும் கூடுதல் வசதிகளை வழங்க இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தின் உதவியினையும்

இந்தியாவின் கொள்கைகள் தொழில் புரிய வசதியாக இல்லை – Dell & Vodafone

மின்சார பற்றாக்குறை, தேவையில்லாத வரிகள் மற்றும் உடன்படிக்கைகள் என இந்தியா ஒரு மிகவும் கடினமான சந்தையாக உள்ளது என DELL நிறுவனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் ஜப்பான் பிராந்திய தலைமை அலுவலர் அமித் மிதா அவர்கள் இந்தக் கருத்தை Reuters  செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். “Doing business in India is difficult because the problem is there