Browsing Category

தொழில்நுட்பம்

IT Industry News

அமேசான் வெப் சர்வீஸ் இப்பொது மும்பையிலும்

அமேசான் இணையச்சேவைகள் தொடங்கப்பட்டு பதினைந்தாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் அமேசான் நிறுவனம் தனது தொழில்நுட்ப பிரிவுவான Amazon WebServices கிளவுட் கட்டமைப்பு சேவையை அதிகரிக்க இப்பொழுது மும்பையில் தனது மூன்றாவது கிளையை அறிமுகம்…

space partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது

இணைய உலகத்தில் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. அதற்கு போட்டியாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய   தேடுபொறி பிங் மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்சமயம் அதை மேம்படுத்தவும் மேலும் பயனர்களுக்கு…

ரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

பல்­வேறு துறை­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ தொழில்­நுட்­பம் பரவி வரு­வ­தால், வாடிக்­கை­யா­ளர் சேவை­கள் பிரி­வில், அதி­க­ள­வில் வேலை­யி­ழப்பு நேரி­டும்’ என ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில்,தற்சமயம் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு. ரோபோடிக் ஆட்டோமேஷன்…

கூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு

அண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க டைட்டான் செக்யூரிட்டி கீ என்னும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியது. எவ்வாறு செயல்படும் டைட்டான் செக்யூரிட்டி கீ யு.எஸ்.பி.…

அமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்

“இனி வாட்ச்மேன் தேவை இல்லை, அலெக்சா கார்டு போதும் “ இந்த அலெக்சா கார்டு மூலம் நீங்கள் வீட்டிலுருந்து வெளியே கிளம்பும்போது ஹே அலெக்சா “iam leaving” என்று சொல்லிவிட்டால் அப்போதிலிருந்து உங்கள் வீடு அதன் பொறுப்பில் கவனித்துக்கொள்ளும். …

இன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்

“இன்டெல் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும் கணினிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.” கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின்…

ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் டிவிஒஎஸ் 12.3 அப்டேட் வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது அதன்படி ஆப்பிளின் ஐபோன், மேக், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கான ஐஓஎஸ் அப்டேட் மற்றும் டிவி ஒஎஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்கள்…

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி

கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை நாளுக்கு நாள் அதிக பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை…

சாம்சங் முக்கிய தொழில்நுட்ப தகவல் வெளியீடு

GitLab இல் அனைவராலும் அணுகும் வகையில் சாம்சங்கின்  மிக முக்கியமான தகவல் மற்றும் SmartThings மற்றும் Bixby தளங்களில் உள்ள பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும்  சாம்சங் குறியீட்டை தவறுதலாக வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. …

மைக்ரோசாப்ட் : தன்னியக்க ரோபோக்களுக்கான புதிய பணிதளம் வெளியீடு

அமெரிக்காவின் சியாட்டிலில் திங்கள் அன்று நடைபெற்ற டெவலப்பர் மாநாட்டில், மைக்ரோசாப்ட் தனது செயலிகள், வெப் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான, புதிய ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் சேவைகளை அறிவித்தது.மைக்ரோசாப்ட் தனது தொழில்நுட்பத்தை…