Browsing Category

செய்திகள்

விற்பனையில் இமாலய சாதனை படைக்குமா UBISLATE?

Data Wind நிறுவனம் தனது UBISLATE மற்றும் Aakash 7  Tablet-களின் பெயர்களை மாற்றி இருக்கிறது. அதாவது Aakash Tablet UBISLATE  எனவும் UBISLATE -7 மற்றும் UBISLATE 7+ எனவும் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த தகவல் Data Wind-ன்…

சீனாவில் முதல் சூப்பர் கணினி அறிமுகம்

சீனாவில் முதல் சூப்பர் கணினியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணினி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான…

ஆன்லைன் Dating செய்யணுமா?

இணையத்தில் இருக்கும் பல அன்பர்களும் புதிய நண்பர் / நண்பி கிடைக்க பல பல்டி அடித்துக் கொண்டு இருக்கிறோம் (எனக்குத் திருமணமாகி விட்டது.. So it is my past...). முக நூலில் இலவசமாக பொக்கு கடலைகளும் பிற dating தளங்களில் காசு கொடுத்தும் கடலை…

கணினியில் இயங்கும் புதிய மசாஜ் கருவி

சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணினியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியினை USB முறையில் கணினியுடன் இணைத்து பயன்படுத்த…

Facebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு

கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல versions வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு download செய்யப்பட்டுள்ளது. முதலில்…

கூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்

Google நிறுவனம் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல தளங்களும் சில பிரபலமாகாத தளங்களும் உள்ளன. Google நிறுவனம் அதிரடி நடவடிக்கையாக சமீபத்தில் Google பஸ் சேவையை மூடியது. தனது புதிய சமூக வலைத்தளமான கூகுள் பிளசை…

Twitter-ன் அதிரடி முடிவு

சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற Twitter நிறுவனம். நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக்…

4 மடங்கு அதி வேகத்துடன் புதிய Fujitsu Tablet

Los Vegas-ல் நுகர்வோர் மின்னனுபொருள் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய gadget-களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தினர். இந்த கண்காட்சி முடிந்த பிறகும் பல நிறுவனங்கள் தங்களது புதிய டிவைஸ்களை…

பாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள்

இன்று நாம் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு கைபேசி நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. காது பாதிக்காத…

குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்

குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD. இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும்.…