Category: செய்திகள்
Sniper: Ghost Warrior
இது மிகவும் பிரபலமான கணினி விளையாட்டு ஆகும். இது IGI போல் மிகவும் விறுவிறுப்பான கணினி விளையாட்டு. இதனை பதிவிறக்கம் செய்து விழையாடி மகிழுங்கள். கணினிணனி தேவை Operating System: Microsoft Windows XP/Vista/7; Processor: Intel Pentium 4@3.2 GHz / AMD Athlon 64 3500 +; Memory: 1 GB / 1.5 GB for Vista; Video: nVidia Geforce 6800 / ATI Radeon X1650 (256 mb);
விரைவில் Apple iPad 3
Apple நிறுவனத்தின் iPad 3 வரும் மார்ச் மாதம் அறிமுகமாகிறது. இதனால் சந்தையில் இப்போதே களைகட்டுகிறது. San francisco - வில் உள்ள எர்பா பியூனா கலை மையத்தில் ஆப்பிள் iPad 3 அறிமுகம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு பெரிய நிகழ்வையும் ஆப்பிள் இந்த மையத்தில்தான் வழக்கமாக நடத்தும். ஆனால் எந்த தேதியில் இந்த அறிமுகம் நடக்க இருக்கிறது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான அடுத்த வாரமே
COMPUTER பெயர் காரணம்
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். நம் வாழ்க்கையில் இன்று கணினி என்பது ஒரு இன்றியமையாத ஒரு பொருள் போல ஆகிவிட்டது. ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER என்ற பெயர் வந்தது என்று தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன். C – Common O – Oriented M – Machine P - Particularly U – Used for T – Trade
விற்பனையில் இமாலய சாதனை படைக்குமா UBISLATE?
Data Wind நிறுவனம் தனது UBISLATE மற்றும் Aakash 7 Tablet-களின் பெயர்களை மாற்றி இருக்கிறது. அதாவது Aakash Tablet UBISLATE எனவும் UBISLATE -7 மற்றும் UBISLATE 7+ எனவும் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த தகவல் Data Wind-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வந்திருக்கிறது. இந்த 2 Tablet-களுமே மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த UBSILATE 7+ Tablet வாங்குவதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்திற்க்குள்ளாகவே
சீனாவில் முதல் சூப்பர் கணினி அறிமுகம்
சீனாவில் முதல் சூப்பர் கணினியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணினி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான தீர்வுகளை ஒரே நொடியில் கண்டறியும் வல்லமை கொண்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கணினி 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள்
ஆன்லைன் Dating செய்யணுமா?
இணையத்தில் இருக்கும் பல அன்பர்களும் புதிய நண்பர் / நண்பி கிடைக்க பல பல்டி அடித்துக் கொண்டு இருக்கிறோம் (எனக்குத் திருமணமாகி விட்டது.. So it is my past…). முக நூலில் இலவசமாக பொக்கு கடலைகளும் பிற dating தளங்களில் காசு கொடுத்தும் கடலை போட்டு இந்த இணையக் கடலில் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம் புதிய நண்பர்களை. பல dating தளங்கள் ஏதோ உலகத்தில் உள்ள அனைத்து
கணினியில் இயங்கும் புதிய மசாஜ் கருவி
சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணினியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியினை USB முறையில் கணினியுடன் இணைத்து பயன்படுத்த முடியும். அத்துடன் இக்கருவியினை இயக்குவதற்கு பிரத்தியேகமான மென்பொருளும் காணப்படுகின்றது. எனினும் மசாஜின் தன்மையை Music Player கொண்டு அதன் சந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். நாம்
Facebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு
கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல versions வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு download செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது. அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக Google +ல் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான Facebook-ல் வர
கூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்
Google நிறுவனம் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல தளங்களும் சில பிரபலமாகாத தளங்களும் உள்ளன. Google நிறுவனம் அதிரடி நடவடிக்கையாக சமீபத்தில் Google பஸ் சேவையை மூடியது. தனது புதிய சமூக வலைத்தளமான கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அந்த வரிசையில் online-ல் போட்டோக்களை edit செய்ய உதவும் பயனுள்ள தளமான picnik தளம் மூடப்பட்டு இந்த தளம் கூகுள் பிளசோடு
Twitter-ன் அதிரடி முடிவு
சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற Twitter நிறுவனம். நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து Yahoo, Google உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், Facebook உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை இந்திய சட்டப்படி தணிக்கைக்கு

செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


