சமூகம்

500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்? – தமிழ்நுட்பத்தம்பி கார்த்திக்.

500-rs-notes

இன்று, இந்த வருடத்துடன் உங்கள் கையில் உள்ள ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்படி வங்கியில் செலுத்துவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும் அதையும் தாண்டி உங்கள் தனிநபர் / குடும்ப பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும் என நீங்கள் தெரிந்திருப்பது அவசியம். உங்கள் இடத்தை விற்காதீர்கள், உடனே வாங்காதீர்கள்:  இடம் விற்பனை முன்பை விட மிக மிக குறைவாக இருக்கும். இவற்றை வாங்குவோர் கண்டிப்பாக தங்கள் வங்கிக்

தள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :

7017716-3x2-700x467

ஆஸ்திரேலியாவின் அறிமுகமாகியுள்ள  முதல் தீயணைக்கும் ரோபோட்டுகளான  TAF 20 புல்டோசர்களை கொண்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து வரும் புகை மற்றும் நெருப்பினை மனித உயிர்களுக்கு எந்தவித ஆபத்துமின்றி   பாதுகாப்பாக  அணைக்கும்படி   செய்யப்பட்டுள்ளது. நெருப்பிற்கு எதிராக சண்டையிடும் இந்த ரோபோவின் உதவி கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் புகையை பல தூரங்களிலிருந்தும்  அப்புறப்படுத்தலாம்.மேலும் நீரை 90மீட்டர்  தொலைவிற்கு அப்பாலிருந்தும் பாய்ச்சலாம்.இந்த TAF 20 புல்டோசர் இல் உள்ள பிளேடுகளைக்  கொண்டு

நீாில் நடப்பது போல் உணர வைக்கும் காலணிகள் :

screen-shot-2015-12-09-at-2-51-08-pm-640x0

அதிதாஸ்  நிறுவனமும் பெர்லே நிறுவனமும்  அதன் காலணிகள் தயாரிப்பில்    சுற்றுசூழலுக்கு  தீங்கிளைக்காத  ஒரு  தயாரிப்பினை  தர  எண்ணி   புதுவகை காலணி  ஒன்றை அறிமுகபடுத்தி உள்ளது. இதனை உற்று நோக்கும்போது அதில் இரு முக்கியமான விஷயங்கள் தென்படுகின்றன. ஒன்று காலணிகள் தயாரிப்பின் முதல் 3-d  பிரிண்டட்   நுட்பமும்  மற்றொன்று கடலோரத்தில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தயாரிக்கும் முதல் காலணியுமாகும். அதிதாஸ் (adidas) நிறுவனம் தற்போது கடல்களில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து தயாாிக்கப்பட்ட 

காகிதம் கொண்டு மின் ஆற்றலை சேமிக்கலாம் :-

104553_web_1024

ஆற்றலை   சேமித்து  வைக்க  உதவும் மூலங்களான  சூரியன் , காற்று போன்றவற்றை நம்பினால் இரவில் சூரிய சக்தியை தேக்கி வைக்க முடியாமலும் மற்றும்  காற்று சில நேரங்களில்  வீசாமல் ஏமாற்றி விடுகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்காக சுவீடன் நாட்டைச் சேர்ந்த    ஸிங்கோபிங் பல்கலைகழகத்தினர், பிளாஸ்டிக்   காகிதத்தின் உதவியுடன் மின்சக்தியை சேமித்து வைக்கும் “பவர் பேப்பர் ” என்ற நுட்பத்தினை கண்டறிந்துள்ளனர். பவர் பேப்பரின்  சிறப்பம்சங்கள் : பவர் பேப்பரில்  புதுப்பிக்கத்தக்க செல்லுலோஸ்

மழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப் இலவசமாக வழங்கியுள்ளது :

chennai_flood_relief_army_pti

மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக கூகுள்  மற்றும் முகநூலுக்கு அடுத்தபடியாக ஸ்கைப்பும்  இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது .ஸ்கைப் முதற்கட்டமாக வருகின்ற  அடுத்த சில நாட்களுக்கு இலவசமாக,  கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை   உடனடியாக அமல்படுத்தியுள்ளனர் .  கனமழையின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும்  என தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அயல்நாட்டில் இருப்பவர்கள் தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன்  

நம்ப முடியாத அளவிற்கு சுத்தம் செய்யும் குழாய் தண்ணீர் :

Washing her little hands

நாம் வழக்கமாக நமது கைகளைக் கழுவதற்கு என்ன செய்வோம்? பல இரசாயணம் கலந்த திரவங்களை பயன்படுத்தி கைகளை கழுவுவோம் அல்லது குறைந்தபட்சம் வெறும் நீரினை மட்டுமே கொண்டு கைகளைக் கழுவுவோம் .தற்போது ஸ்டார் ஸ்ட்ரீம் குழுவினர் தயாரித்துள்ள சிறிய சாதனத்தின் மூலம் ஒரு நாசில்லைக் கொண்டு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்கி நீரினை சுத்தம் செய்து தருகிறது. இந்த சாதனம் அல்ட்ரா சோனிக் மீயொலிகளையும் நீர்க்

2015 இன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை என்ற என்ற பட்டத்தை வென்ற ஈமோஜி :

2436625071_9235c00280_b

ஒவ்வொரு வருடமும் ஆக்ஸ்போர்டு அகராதி சிறந்த வாரத்தைகளை தேர்ந்தேடுத்து வெளியிடும் அந்த வகையில்  தற்போது  ஆனந்தக்  கண்ணீருடன் உள்ள ஈமோஜியை 2015இல்  சிறந்த வார்த்தையாக  அறிமுகபடுத்தியுள்ளது. எப்போதும் வார்த்தைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அகராதி வரிசையில்  ஈமோஜியை  தேர்ந்தேடுத்துள்ளது இதுவே முதல் முறையாகும். ஆக்ஸ்போர்ட் திங்களன்று 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த அகராதியை வெளியிட்டது. அதில் புதுவிதமாக யாரும் எதிர்பாராத விதமாக இமோஜியை புகுத்தியிருந்தது. இந்த ஆனந்தக் கண்ணீருடன் உள்ள முகபாவனையை

கல்வி சம்மந்தப்பட்ட மொபைல் பயன்பாடுகள்:

epathshala

புதுதில்லியின் மனித வள மேம்பாட்டு அமைச்சரான ஸ்மிரிதி இர்ராணி டிஜிட்டல் இந்தியாவின் ஒரு திட்டமாக பற்பல கல்விக்கு உதவும் வகையிலான மொபைல் பயன்பாடுகள் பலவற்றை வெளியிட்டுள்ளது.இந்த பயன்பாடுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் நடவடிக்கைகளான தேர்வுகள் மற்றும் மாற்றப்பட்ட பாடத்திட்டங்களுக்கு நடுவேயான மன அழுத்தங்களை குறைக்கும் விதமாக இந்த பயன்பாடுகள் களமிறக்கியுள்ளனர். இந்த நிகழ்வினை ஆசிரியர்களும் மாணவர்களும் அமைச்சர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் . இந்த டிஜிட்டல் இந்தியா

டெலி மார்கெட்டிங்   நிறுவனங்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பிலிருந்து தப்பிக்க ….

53036

       மத்திய தகவல் ஆணையம் நுகர்வோரின்  பாதுகாப்பு கருதியும் நுகர்வோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் தற்போது  மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது தகவல் நுட்பம் தற்போது  வியாபாரம் சார்ந்த  தொலை பேசி அழைப்புகளிலிருந்தும்    மற்றும் வேண்டாதவர்களின்  அழைப்புகளிலிருந்தும்   தடுக்கும் அம்சத்தை தர உள்ளது.இதனால் மத்திய தகவல் ஆணையம்   டெலி மார்கெடிங் செய்யும் எண்களையும் பற்றிய தகவல்களையும் அடங்கிய புகார்களையும்  ஒவ்வொரு வாரமும் வெளியிட உள்ளது. அதில்

லேப்டாப் திருடப்பட்டால்

காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள்.Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள் படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone