தேசியம்

பைத்தியம் பிடித்த பிரனாப்: புதிய சேவை வரி அறிமுகம்.

வெளிநாட்டு பணம் அதிக அளவில் நம் நாட்டிற்கு வந்தால் தான்  குழிக்குள் சென்று கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும். ஆனால் தனிமனிதர் எவரேனும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் அதற்கு 12.36 % புதிய சேவை வரி விதிக்க அலோசனை சொல்லி விட்டு பின்  பதவி விலகியுள்ளார் நமது புதிய ரப்பர் ஸ்தாம்ப். அயல்நாடு வாழ் இந்தியர் மற்றும் தமிழர் ஆண்டிற்கு 65 பில்லியன் டாலர்

சில ரணங்கள், சில கேள்விகள்

வானொலியில் யாம்வளர்த்த வான்தமிழே வந்தெங்கள் வதைப்பட்ட வஞ்சியரின் வேதனையைக் கேட்பாயா ? கருத்தினிலே வீற்றிருக்கும் கதிர்காமத் திருமுருகா கற்பழிந்த கன்னியரின் கண்ணீரைப் பார்ப்பாயா ? வன்னியிலே விதைத்திருக்கும் கண்ணியிலே விழுந்திடலாம் கள்ளப்பயல் சிங்களவனனின் கைகளிலே விழலாமா ? கூவியழைக்கும் தூரத்திலே கூடியிருக்கும் எம்தமிழர் கூப்பிட்டால் வருவாரென காத்திருந்த எம்மக்கள் கதறிக்கதறி அழுவதுங்கள் காதுகளில் விழவில்லையா ? பெற்றதாய் பிணமாக உற்றவளும் உரமாக மானமுள்ள நானிந்த மண்ணோடு போயேனோ ? சமராட களமுமில்லை