விஞ்ஞானம்

விண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் !

விண்வெளி செய்தி:  செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை கோளை ஏவியுள்ளது.  இது செயற்கை கோள் ஏவும் செலவை மிச்சப் படுத்தி அதிக முறை ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி அதிக செயற்கைகோள்களை ஏவமுடியும். செவ்வாய் கிரகத்தில் ஒரு தற்சார்பு

சூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்

                  நாளை காலை  சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம்  வரும்  ஒன்பது கோள்களில்  ஐந்து  கோள்கள்   நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு  கோள்களின்    சுற்றுக் காலங்களும் வெவ்வேறாக இருந்த போதிலும் குறிப்பிட்ட ஐந்து கோள்கள் மட்டும் தற்போது ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. புதன்,

வெற்றியைத் தழுவிய செயற்கை கோள்! தோல்வியைத் தழுவிய ராக்கெட்!

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது.  “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் மூலம் பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியா அருகேயுள்ள வான்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் செயற்கைக்கோளை

பத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் !!

ராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது  அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள்  செய்யபட்டிருந்தது. ஆனால்  பல கோடிகணக்கில் செலவிட்டு விண்ணில்  ஏவப்படும் ராக்கெட்டுகளை  மறுமுறை பயன்படுத்தும் முயற்சியில்  தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-X சாதனை படைத்துள்ளது. சாதரணமாக ராக்கெட்டுகள் விண்வெளி பயணத்தை முடித்த பின்னர்   ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தவியலாது. ஆனால் தற்போது அந்த

பிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :

  VR நுட்பத்தினைக்  கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம்  போன்ற நுட்பத்தில் பயன்படுத்தி  நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின்  வழியாக இராணுவ  வீரர்களுக்கு போர்க்களத்தில் நடந்து கொள்வது பற்றிய விதிமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டது. தற்போது  VR மூலம்  நாசாவின்  விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் மூலம்  மனித உருக்கொண்ட ரோபோவினை எப்படி இயக்குவது? எவ்வளவு தூரத்தில் இருந்தால் பாதுகாப்பாக

விண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா?

நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பூக்கும் தாவரங்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளது .ஆராய்ச்சியாளரும் அதன் குழு உறுப்பினரில் ஒருவருமான கெஜல் வின்க்ரீனும் அவர்களும் இணைந்து தாவரத்தை விண்வெளியில் வளர வைக்கும் சோதனையை இந்த வாரம் திங்கள் கிழமையன்று நிகழ்த்தினர் . ஒரு வேளை இந்த சோதனையின் முடிவு வெற்றியில் முடிந்தால் இதுவே முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் பூக்கும் தவரமாக

குடிகார நட்சத்திரம் :

ஆமாம்.. மனிதர்களா மட்டும்தான் குடிக்கமுடியுமா ? நாங்களும் குடிப்போம் என்பதை நிருபித்துள்ளது. லைவ் ஜாய் வால்மீன். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிர்ச்சியான வால் நட்சத்திரத்தை கண்டறிந்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் புதிய உற்று நோக்குதலின் படி இந்த கண்டுபிடிப்பு முதன் முதலாக லைவ்ஜாய் வால் நட்சத்திரத்தில் எத்தில் ஆல்கஹால் இருக்கும் அதிர்சியூட்டும் இந்த தகவலை  கண்டறிந்துள்ளனர். இதில் ஆல்கஹால் , சக்கரை உட்பட 21 கரிம மூலக்கூறுகளை உள்ளடக்கி அண்டத்தை சுற்றி வருகிறது. இந்த

சர்வதேச ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற டெஸ்லா

சமீபத்தியமாக டெஸ்லா ஆட்டோ பைலட் அம்சத்தை அறிமுகபடுத்தியதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் குழுவினர் சர்வதேச ஒழுங்குமுறை அப்ரூவலை பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்படி பெற்று விட்டால் டெஸ்லாதான் அமெரிக்கா நாட்டில் உலவிக் கொண்டிருக்கும் வாகனங்களிலேயே சிறந்ததாக இருக்கும் என கூறியிருந்தனர். தற்போது ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்ற சந்தோசத்தில் உள்ளனர் டெஸ்லா நிருவனத்தினர். மேலும் ஆட்டோ பைலட் 1.01 உடன் மிகவும் மேம்படுத்தப்பட்ட கூடுதல் அம்சங்களுடன் சிறந்த லேன் ட்ராக்கிங் மற்றும் மேடு பள்ளங்களில்

மனித வாழ்க்கை செவ்வாயில் தொடருமா..?

நாசா கடந்த பல  வருடங்களாகவே செவ்வாய் கிரகத்தில்  மக்களை  வாழ வைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.விண்வெளி நிறுவனம் 2030 ற்குள்   உலகில்  வாழும் மக்கள் அனைவரும் செவ்வாய்க்கு கொண்டு செல்லும் முயற்சியில்  உள்ளது. கடந்த வாரம் இதை பற்றிய ஆராய்ச்சியை   விளக்கியது. இன்னும் சில வருடங்களில் மக்களை செவ்வாயில்  வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் மக்களை செவ்வாய்க்கு  அழைத்து வருவதற்காக மட்டுமின்றி தங்க வைக்கும் முறையையும் அணுகி