Browsing Category

Social Networking

இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம் :

இணையமில்லா சேவைகளை  கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்பு மெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது…

சென்னை – கடலூர் மக்கள் நிவாரண உதவிகள் கொடுக்க விரும்புவோர் கவனத்திற்கு:

வணக்கம் நண்பர்களே, நான் தமிழ்நுட்பத் தம்பி Techtamil கார்த்திக் (சென்னை கடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கும் நேர்மையான எனக்கு தெரிந்த மக்கள் பணி குழுக்களுக்கு பண உதவி அளிக்க உள்ளேன். அவர்கள்…

உலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பில் வாணிகத்திற்கு  உதவும்  முக்கிய  சந்திப்புகளை ஆபிஸ் 365ல் அறிமுகபடுத்தியுள்ளது .இதில் ஸ்கைப் பிராட்காஸ்ட்  கூட்டம், PSTN கான்பிரன்சிங், PSTN  அழைப்புகளுடன்  கூடிய கிளவுட் PBX  போன்றவைகள் அடங்கும். ஏப்ரல்…

மொபைலை பணப்பையாக மாற்றலாம்:

சீனாவின்    மக்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடான வி-சாட்டின் மூலம் பயனர்களை ஈர்க்க வழி செய்து அவர்களது மொபைல் சாதனத்தினை பணப்பையாக மாற்றும் விதம்  சேவை வரி அம்சத்தை  துவக்கியுள்ளது . ஆகவே  மொபைலின் உதவியுடன் மக்கள் பணத்தை நண்பர்களுடனும் …

வை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :

லை-பை  தொழில்நுட்பம் முதலில்  2011 ல்  எடின்பர்க் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு  கிடைக்கும் இணையத்தின்  வேகமானது நாம் இன்று பயன்படுத்தும்  வை-பையின்  வேகத்தினை…

இண்டர்நெட் இல்லாத போதும் கூட கூகுள் வரைபடத்தை அணுகலாம் :

எவ்வளவு தான் புது புது பயன்பாடுகள் வந்தாலும் அவையனைத்தும் இணையத்தின் உதவி இல்லாமல் இயங்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே! . இவ்வுலகில் இன்றும் 60 சதவிகித மக்கள் இணையத்தோடு தொடர்பில்லாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எங்கு இணையம்…

மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூகுளின் குரல் தேடல் !

குரல்களின் மூலம் நாம் நவீன சாதனங்களுடன் தொடர்பு கொண்டு பேசுவது என்பது வியக்கத்தக்க ஒன்றே ! அதிலும் தற்போது கூகுள் அதன் தேடலை ஒருபடி மேலே கொண்டுபோய் அதன் நுட்பத்தை அனைத்து வகை பயனர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்துள்ளது. மேலும்…

பதிவிறக்கம் செய்யாமலே உங்களுக்கு பிடித்த பயன்பாட்டினை உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தலாம்:

சாதரணமாக ஒரு பயன்பாட்டினை நாம் அணுக அதனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் அதனை இன்ஸ்டால் செய்த பிறகே அதனை நாம் பயன்படுத்த முடியும் . ஆனால் கூகுல் தற்போது குரோமுடன் இணைந்து தேடு பொறிகளில் ஒரு புதுவித தேடலை உருவாக்கி உள்ளது.ஆம் ! இதன்…

ஆபத்துக்கால சூழ்நிலைகளில் உதவும் 7 முக்கிய பயன்பாடுகள் :

இயற்கை மற்றும் பேரழிவு சம்பவங்கள் என்பது மிகவும் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒன்றாகும். இயற்கை பேரிடரால் எந்தவொரு மனிதனும் பாதிக்கப்படலாம். மேலும் இவை எந்தவொரு நேரத்திலும் யாருக்கும் நேரலாம்.அதனால் பேரிடர்களிலிருந்து தங்களை காத்துக் கொள்வதே…

ஒரு நாளைக்கு 8 பில்லியன் பயனர்களை எட்டிய முகநூலின் வீடியோ காட்சிகள் !

முகநூலின் வீடியோக்கள் எப்போதும் ஒட்டுமொத்த சமூக வலை தளத்தையுமே   முலுங்குவதாகவே உள்ளது.முகநூலின் தலைமைச் செயல் அதிகாரி திரு.மார்க் ஜூக்கர் பர்க் புதன் கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையின்படி முகநூல் வீடியோக்களில் நாள் ஒன்றுக்கு 8 பில்லியனுக்கு…