Category: குறிப்புகள்

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்து கொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு window open ஆகும். உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை adjust

Facebook போட்டோக்களை ஒன்றிணைத்து வீடியோ உருவாக்க

சுற்றுலா செல்லும் போது நீங்கள் எடுத்த போட்டோக்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் facebook-ல் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான background music கூடிய வீடியோவாக உருவாக்குவது எப்படி என இங்கு காண்போம். http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். சென்றால் கீழே இருப்பதை போல window வரும் அதில் உள்ள Make your Movie என்ற button அழுத்தவும்.

கணினியின் மெமரியை அதிகரிக்க Free Memory Improve Master இலவச மென்பொருள்

கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் RAM முக்கிய பங்கு வகிக்கிறது.  கணினியில் ஒரே நேரத்தில் நாம் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு  பக்கம் நம்முடைய வலைப்பதிவை பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு செய்து கொண்டு இருக்கும் போது கணினியின் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அதனால் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இப்போது பார்ப்போம். http://www.box.com/shared/05v35tvo0q இந்த link-ல் சென்று மென்பொருளை பதிவிறக்கம்

கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner Free

நாம் கணினியில் சில மென்பொருட்களை install செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry-லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும். இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள link அழுத்தவும். http://www.wisecleaner.com/download.html Download செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup file

கணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro மென்பொருள்

கணினிக்கு தீங்கிழைக்கும் virus, malwares மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற cleaning மென்பொருட்களோடு ஒப்பிடுகையில் 300% மேல் சிறப்பாக இயங்குகிறது. தேவையில்லாத Registry பைல்களை அழித்து சுத்தமாக்கி உங்கள் கணினியின் பழைய வேகத்தை கொண்டு வருகிறது. அதே சமயம் இணையத்தில் இருந்து

GMail Alert

தற்போதைய உலகில் GMail மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு Google அளிக்கும் வசதிகள் தான் முக்கிய காரணமாகும். ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு window open ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும். அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு

Monitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது நன்றாக இயங்கிய monitor-ல் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம். 1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய, பல ஆண்டுகளுக்கு முந்தைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் CPU-வில் இருந்தே மானிட்டருக்கு

Google தேடு இயந்திரத்தி​ன் பின்னணியை மாற்ற

நமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடுவதற்கு  Google தேடு இயந்திரமானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றது. தேடுதல் மட்டுமன்றி வேறு பல சேவைகளையும் வழங்கும் Google  நிறுவனம் அதிகளவில் பயனர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் முன்னணி வகிக்கின்றது. அதற்கிணங்க தற்போது Google தேடியந்திரத்தின் பக்கப் பின்னணியை பயனர்கள் தாம் விரும்பிய வண்ணத்தில் மாற்றுவதற்கான வசதியையும் வழங்கியுள்ளது. கீழ்தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பின்னணியை மாற்றியமைக்க முடியும். 1. முதலாவது படத்தில் காட்டியவாறு Change background image

கணினி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு மென்பொருள்

கணினியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணினி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த மென்பொருளை open செய்தால் தோன்றும் window-வில் programme-களின் தொடக்கங்கள் குறித்த தகவல்கள், Explorer,  IE துணை நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும் திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம். மென்பொருளை

Firefox-ன் அமைப்புகளை பார்க்க

இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயன்படுத்தம்  உலாவி Firefox. குரோமிற்கு போட்டியாக Firefox பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் இணைய இணைப்பு நன்றாக இருந்தாலும் இணையத்தள பக்கங்கள் தோன்றுவதற்கு சிரமமாக இருக்கும். இதற்காக காரணத்தை கண்டறிவதும் கடினமாக இருக்கலாம். இதற்கு இணைய இணைப்பிற்கு ஏற்றவாறு உலாவிகளின் அமைப்புகளை மாற்றமால் இருப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு உலாவிக்கும் தனித் தனியாக அமைப்புகள் (CONFIGURATION) இருக்கும். உதாரணத்திற்கு

  • தமிழில் தட்டச்சு செய்ய

    Type just like this.. "Vanakkam Nanbare"
  • எமது FaceBook விரும்பிகள்.

  • Youtube Channel

  • Alexa