Category: குறிப்புகள்

இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு

இணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான  வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம். அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும். 1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site

Team Viewer என்றால் என்ன?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம். Team Viewer என்றால் என்ன? மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே

உங்களது கடவுச்சொற்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ள சிறிய மென்பொருள்

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச் சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது. இதில் உங்களது அனைத்து கடவுச் சொல்லையும் சேமித்து வைத்து இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும்

YOUTUBE வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவில் பகிர

சாதரணமாக YOUTUBE தளத்திற்கு சென்று Share – Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embedded coding copy செய்து Blogger editor HTML மோடில் paste செய்து பகிர்வோம். ஆனால் இந்த வீடியோ முழுவதும் அப்படியே வரும். நமக்கு முழு வீடியோ வையும் சேர்க்க வேண்டாம் என்றால் என்ன செய்வது என்று கேட்கின்றீர்களா?   மேலே உள்ள பாடலில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் பகிர போதும் என்றால் கீழே உள்ளது போல் செய்யவும்

கணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு

கணினியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணினியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும். Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை நிறுத்துவதற்கு சிலர் யோசிப்பார்கள். அனால் இதனை எவ்வாறு செய்வது என்று தெரியாது. இதோ அதற்கான வழி. Run command window open செய்து அதனுள் Regedit என type செய்து Regedit window open செய்ய வேண்டும். தொடர்ந்து

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க இணையதளம்

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது. Untiny தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும்

உலாவியாக செயல்படும் தேடியந்திரம்

SLIKK என்று புதிதாக அறிமுகமாகி உள்ள தேடியந்திரம் தேடியந்திரமாக மட்டுமல்லாமல் அதுவே உலாவியாகவும் செயல்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக் கொள்ளும் SLIKK உலகின் முதல் தேடல் உலாவி என்று அழைத்து கொள்கிறது. வழக்கமாக கூகுள் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து குறிச் சொல்லை type செய்து தேடுவீர்கள். அதன் பிறகு எந்த தேடல் முடிவை பார்க்க வேண்டுமோ அதில் click செய்தால் தனியே இன்னொரு இணைய பக்கம்

GMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி?

நிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete  போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் . இது சிலருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் அவசர கதியில் மெயில் check செய்கிறவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு தலைவலியாகவே இருக்கிறது. இவை பெயர் வடிவிலே இருந்தால் வசதியாக இருக்கும் அல்லவா?

GMail-ன் புள்ளிவிவரங்கள் அறிய

பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம். செயல்படுத்துவது எப்படி:   முதலில் உங்களின் Google Docs கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Create என்பதை click செய்து அதில் Spread Sheet தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து Spread Sheet open ஆகியவுடன் அதன் பெயரை

ஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்

Graphics துறையானது பல துறைகளிலும் கால்பதித்து வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை edit செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்புகைப்படத் துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் அனேகமானவற்றில் ஒவ்வொரு படங்களின அளவை தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது. இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரு சில வினாடிகளில் அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும் புதிய மென்பொருள் உதவி புரிகின்றது. இதன் கோப்பானது

  • தமிழில் தட்டச்சு செய்ய

    Type just like this.. "Vanakkam Nanbare"
  • எமது FaceBook விரும்பிகள்.

  • Youtube Channel

  • Alexa