Management Tips

இலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)

நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவராக இருக்கலாம் அல்லது ஒரு பொறியாளராக இருக்கலாம். உங்களுக்கு உள்ள ஒரு மாபெரும் சவால் உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணிகளை எப்படி ஒழுங்குப்படுத்தி அவற்றை செய்வது மற்றும் அந்தந்த பணிகள் பற்றிய புதிய தகவல்களை எப்படி முறைபபடுத்தி பின்னாளில் பார்ப்பது என்பதாகும். ஒரு சிறந்த மேலாளராக நீங்கள் உருவாக செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று இதுவாகும். நான் எனது நிறுவனத்தில் பயன்படுத்தும் இலவச இரண்டு

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.

குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான். பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர். 1.  சக பணியாளர் விடுமுறை கேட்டால், உண்மையிலேயே அவருக்கான “உலகத்தை காப்பாற்ற வேண்டிய” வேலை ஏதும் இன்று அலுவலகத்தில் இல்லையென்றால் உடனே விடுப்பு கொடுத்துவிடுங்கள்.