Browsing Category

Internet Tips

அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்

கணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம்.  ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது…

YOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்

சினிமா மற்றும் தொலைக்காட்சி பார்ப்தவர்களே இல்லை என்று குறிப்பிடும் அளவிற்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளது. குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு…

PINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்

சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து…

Bouncer இணையதள மின்னஞ்சல்

நாம் இணையத்தில் தேடுதலின் போது நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து விடுவோம். இதனால் spam என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல் நமது முகவரிக்கு வந்து சேரும். ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை…

Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு வழி

பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக  Zip, RAR வழியே எளிதாக கணினியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும்  கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க Firefox browser-ல்…

புகைப்படத்துடன் கூடிய அழகான Google Chrome தீமை உருவாக்க

கூகுள் குரோம் உலாவியை அனைவரும் பயன்படுத்துவதற்கு அதன் எளிமை, வேகம், வசதிகள் தான் காரணம். கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம். 1. முதலில் …

கூகுளின் புதிய வசதி “Account Activity”

கூகுள் நிறுவனம் பயனுள்ள சேவைகளான Blogger, Gmail, Youtube, Adsense இன்னும் பல சேவைகளை இலவசமாக வழங்கி வருவதால் தான் இன்றும் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவுடன் இன்னும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும்…

Google +ல் போட்டோக்களுக்கு விதவிதமான effects

Google + தளத்தை பிரபலமாக்கும் நோக்கில் பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் கூகுள் நிறுவனம் பிக்னிக் தளத்தை மூடி அந்த வசதிகளை Google +தளத்தில் இணைத்து உள்ளது. இனி உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான effect-களை Google + தளத்தில் கொடுக்கலாம்.…

புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்

இணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது. கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின்…

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.…