Browsing Category

Computer Tips

Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hardwareகளில் பலவிதமான error செய்திகள் காணப்படும். Windows நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற error செய்திகள் அதிகமாக காணப்படும். Hardware மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை…

கணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு….

கணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணினியோடு படுத்து உறங்குகிறார்கள். Computer Vision…

விதவிதமான screensaverகளை பெறுவதற்கு….

பொதுவாக பலர் தங்களின் கணினி பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று விதவிதமான wallpaperகளை download செய்து தங்கள் கணினியில் screensaverகளாக வைத்திருப்பார்கள். அவற்றை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். விதவிதமான அழகிய  screensaverகளை ஒரு சிறிய…

Word Tips

Word தொகுப்பில் தாமாகவே இயங்கும் format சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன், அடிக்கோடு அல்லது சிறிய வளைவுக் கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே word அதனை அந்த…

rundll32.exe என்றால் என்ன?

Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும்…

USB driveகளை format செய்வதற்கு…

நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச் செல்லப் பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD, DVD, Pen Drive, Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள driveகளை virus அல்லது வேறு சில காரணங்களினால் format செய்ய நேரிடும். அப்போது virus பிரச்சினையின்…

PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்ற

நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் எனத் தேடிக் கொண்டிருப்போம். பொதுவாக நாம் PDF கோப்புகளை திறந்து copy செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம். ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவி…

உலகின் ஆபத்தான 25 Passwordகள்

இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு…

Screen saver உருவாக்குவதற்கு

விதவிதமான வீடியோ screen saverகளை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே screen saverஐ உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள், திரைப்பட பாடல்கள் என நமது கணினியில் வீடியோவாக ஒலித்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்த…

Desktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு

நாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது.…