Browsing Category

Android applications

உங்கள் மணிக்கட்டில் அணியும் கணினி பலகைகள் வந்து விட்டது ..!

மணிக்கட்டில் அணியும் ஸ்மார்ட் வாச்சுகளை இதற்கு முன் பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கியதை வாங்கி உபயோகபடுத்தியிருப்பீர்கள் .  உண்மையில் இது ஒரு மாத்திரை அல்ல. மாத்திரை போன்ற வடிவத்தில் உள்ள ஸ்மார்ட் வாச்சுகளே! அந்த அனைத்து ஸ்மார்ட் வாட்சுகளும்…

போக்குவரத்து நெரிசலில் இருந்து முன்கூட்டியே தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

முன்னாடியே தெரிந்திருந்தால் வேறு பாதையில் வந்திருக்கலாமே என்று புலம்பியதுண்டா? அப்படியானால் இனி கவலை வேண்டாம் உங்களிடம் ஐபோனே அல்லது அன்ராய்டு போன் உள்ளதா ? ஆம் கூகுளின் வரைபட பயன்பாட்டை பற்றி அனைவரும் அறிந்ததே! அதில் இதற்கு முன் இணையமில்லா…

WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

சமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. "நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!" என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர். எனவே.,…

கைபேசியில் தமிழ் பயன்படுத்துவதில் புதிய முன்னேற்றம்!

மிகவும் மகிழ்சிகரமான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ் சமூகம் கண்டுள்ளது. Google Android One வகை கைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை திரையில் கையால் வரைந்தால் அதை UTF-8 வகை எழுத்துக்களாக மாற்றும் வசதி வந்துள்ளது. இந்த application உங்களின் புதிய…

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர்…

MS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.

இணையத்தில் இருக்கும் பலருக்கும் Microsoft / Windows ஐ தூற்றி பதிவுகள் எழுதுவது சக்கரை சாப்பிடுவது போல் இருக்கும். ஆனால் அவர்களுள் பலரும் தங்களின் தின பணிகளை முழுமையாக Linux / Mac இல் செய்வது இல்லை. இன்றும் பல கணினி விளையாட்டுக்களை விளையாட…

உங்கள் மொபைல் டேட்டாக்களை ஆன்லைனில் பேக்கப் செய்திட- ஜி க்ளவுடு அப்ளிக்கேஷன்

ஆன்லைனில் தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் வசதியினை ஜி க்ளவுடு சேவையில் பெறலாம். ஆனால் இதற்கென்று பிரத்தியேகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி க்ளவுடு என்ற இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ஸ்டோரில் இருந்து…

25 பில்லியன் டவுன்லோட்கள்! கூகுள் ப்ளே புதிய சாதனை!

கூகுள் ப்ளே ஸ்டோரில் 2,500 கோடி முறை அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 25 சதவிகிதம் அப்ளிக்கேஷன்களுக்கு தள்ளுபடி வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறது கூகுள். கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுவரை கிட்டத்தட்ட 6 லட்சத்தி 5 ஆயிரம்…

கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன் இப்போது உங்கள் கையெழுத்து மற்றும் வாய்ஸ் – ஐ மொழி மாற்றம்…

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்த புதிய ட்ரேஸிலேட் அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மொழிபெயர்ப்புக்கு அலுவலகங்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் ட்டேன்ஸிலேட். அதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு…

சிங்கப்பூருக்கு வருகிறது புதிய 4G LTE சாம்சங் Galaaxy S3

TechTamil தளத்தின் வாசகர்களில் சிங்கப்பூர் சிங்கங்கள் கணிசமாக உள்ளனர். இது அவர்களுக்கான பிரத்யோகமான செய்தி. புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பு: வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நீங்கள் உங்களின் Galaxy S3 கைப்பேசியில் உள்ள இயக்கு தளத்தை , புதிய…