கலை

லண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல்லும் தத்ரூப புகைப்படங்கள் :

           

2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :

சாதரணமாக கேமராக்களில் எடுக்கும்  அனைத்து  புகைப்படங்களும்  தத்ரூபமாக இருப்பதில்லை. அவையனைத்தும்  எடுக்கப்படும் இடம் நேரம் மற்றும் சில கால அளவுகளைப் பொறுத்தே சிறப்பாக அமையும். அதுவும் அதிக இடங்களையும் மக்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே புகைப்படத்தில் கொண்டு வரும் ட்ரோன் புகைப்படங்களை எடுப்பது என்பது கடினமே.ட்ரோன் புகைப்படங்கள் என்பது பறக்கும் விமானங்களின் உதவியுடன்  பல தொலைவிற்கு அப்பால் இருந்து ஒரு பகுதியையோ  அல்லது  நகரத்தையோ முழுவதுமாக ஒரு புகைபடத்திற்குள் கொண்டு

பேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :

பெரும்பாலும்  படபிடிப்பு  நேரங்களில்   நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில்   உயிரோட்டமில்லாமல் போய் விடும் . அதனால் முந்தைய  முறை அமைந்ததைப் போன்ற  முக பாவனைகளை  கொண்டு வர இயக்குனர்கள் அதிக உழைப்புகளை கொடுக்க வேண்டியிருக்கும். நடிகர் நடிகைகளும் இயக்குனரின் கட்டளைக்கிணங்க  பல நூறு முறை நடித்து  காட்டுவார்கள்.  நடிகர்கள் எப்படி முயற்சி செய்தாலும் இயக்குனருக்கு மனதிருப்தி இல்லாமல் போய் விடும்.

மேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :

இணையத்தில் நாம் பிடித்த பொருள்களை வாங்குவதற்காக அணுகும்போது அதில் சில பொருள்கள் நமக்கு விருப்பமான எதிர்பார்த்த வடிவமைப்பில் கிடைக்காமல் போகலாம். இதே நேரத்தில், கடைகளில் போய் பொருள்கள் வாங்கும்போது நம்மால் நாம் எதிர்பார்த்த வடிவமைப்பினைக் கூறி பிடித்த டிசைன்களை பெற முடியும்  . ஆனால் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் சாத்தியமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ளவே ஃபன் அப் என்கிற டோக்கியோவை சார்ந்த நிறுவனம் மோனோமி என்ற பயன்பாட்டை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம்

LG V10 அன்ட்ராய்டு கேமரா தொலைபேசியின் உதவியுடன் இருட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

தற்போது நான் LG போனைப் பற்றிய விமர்சனத்தையோ அல்லது அதன் கேமிரா தொழில் நுட்பத்தைப் பற்றியோ விமர்சிக்க போவதில்லை . எல்ஜி V10 அன்ராய்டு கேமராவின் உதவியுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்க விரும்புகிறேன்.இவையனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்டவைகளே ! 100 சதவீதம் கிரோப் செய்தும் குறிப்பிட்ட பகுதிகளில் சிறந்த தரமான முழு தீர்மானத்தினை வெளிப்படுத்துகின்றன. பார்த்தவுடன் பல ஆயிரம் கற்பனை ஆர்வத்தை தூண்டும் புகைப்படங்கள் உங்கள்

நீங்களும் ஆகலாம் கிப் மேக்கர்

‘கிப் வீடியோக்களை நான் யு -டியுபிலிருந்து உருவாக்க முயன்றபோது என்னால் சரியாக செய்ய முடியவில்லை’ என்று வருந்துகுறீர்களா உங்களுக்காகவே வந்து விட்டடது கிப் மேக்கர் .கிப்பி அதன் நுட்பத்தில் ஒரு புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது . கிப் தற்போது ஒரு யு -டிப் லின்க்கினை மட்டுமே கொடுப்பதன் மூலம் சிறந்த கிப் வீடியோக்களை பெற வழி செய்துள்ளது.அதில் வீடியோ லின்க்குகல் மற்றும் அது எவ்வளவு நேரம் ஓட வேண்டும் என்பதனையும்

கூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக உங்களுக்காக…..!

மறுவடிவமைக்கப்பட்ட  கூகுள்   பிளே ஸ்டோரின்  புகைப்படங்களை முதல் முறையாக வியாழக்கிழமை  அன்று  கூகுல் அன்றாய்டு குழுவின்  பொறியியலாளர்  திரு.கிரில் வெளியிட்டுள்ளார். இதன் முகப்பில்  2 பிரிவுகளை  கொண்டுள்ளது.  ஒன்று ஹோம்  ஆப்களையும் மற்றொன்று  என்டர்டெயின்மென்ட்   டேபுகளையும் பெற்றுள்ளது.மேலும் இதில் RTL  துணையும் உள்ளன. அதாவது இட வலமாக எழுதப்பட்ட மொழிகளுக்கும் துணை புரியும்.கிரில் இந்த டிசைன்  எப்போது வெளியாகும் என்பதைப் பற்றி குறிப்பிடவில்லை . ஆனால் இந்த வடிவமைப்பை மிக

என் தேவதை

உன்னிடம் பேச வார்த்தைகள் இல்லை எனக்கு, என்னிடம் பேச வார்த்தைகள் இல்லை உனக்கு, ஆனாலும் நம் இதழ்கள் மட்டும் பேசிக்கொள்கின்றன, யாருக்கும் புரியாமல் இதை நான் நட்பு என்று எடுத்துக்கொள்ளவா????… இல்லை காதல் என்று நான் எடுத்துக்கொள்ளவா????சொல்லடி பெண்ணே ??உன்னை தோழியாக என் கண்ணில் வைத்து சுமக்கவா!!! இல்லை , காதலியாக என் இதயத்தில் வைத்து சுமக்கவா!!! சொல்லடி என் கண்ணே!!!! என்றும் உன் நினைவோடு வாழும் -BHARATHI M

ஹாப்பி பொங்கல்… கவித.. கவித..

நாலு நாலு லீவு ஹாப்பி பொங்கல்… விவசாயி வீட்டில இழவு ஹாப்பி பொங்கல்… ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்… வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி பொங்கல்… சாக்கட-ஹைவே தானே ஆறு ஹாப்பி பொங்கல்… கள்ளு இறக்க விட்டதில்ல ஹாப்பி பொங்கல்…. இளனிக்கு கேட்ட காச குடுத்ததில்ல ஹாப்பி பொங்கல்… பஸ்ஸுல மூட்டைகள ஏத்தவிடல ஹாப்பி பொங்கல்… காட்டுப் பசிக்கும் KFCதான் ஹாப்பி பொங்கல்… நான் எழுதுன முதல் கவித,

ஓபன் சோர்ஸ் என்றால் என்ன ?

இக்கட்டுரை மொசில்லாவின் நீமோ (NeMo) திட்டத்தின் சார்பாக இங்கு சமர்ப்பிக்கப்பட்டது. நீமோ திட்டத்தை பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.  இக்கட்டுரையில்,ஓபன் சோர்ஸ் பற்றி சிறிது அறிந்துகொள்வோமா…!   ஓபன் சோர்ஸ் ஓபன் சோர்ஸ்…! நீங்கள் ஒரு கணினி ஆர்வலராக இருப்பின் இந்த வார்த்தை உங்களுக்கு புதிதாக இருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவேயாகும்.சரி…! அப்படி என்றால் என்ன ? ம்ம்ம்…! ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள்