ஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்!

இந்தியாவில் iPhone X (03/11/2017) முதல் விற்பனைக்கு வந்தது. ஜியோ சிம் கார்டை வாடிக்கையாளர்கள் எப்படிக் கடையைத் திறக்கும் முன்பு இருந்து காத்திருந்து வரிசையில் நின்று வாங்கினார்களோ அதே போன்று iPhone X அலைபேசியையும் நீண்ட நேரம் வரிசையில்…

ரயில் டிக்கெட் கிடைக்குமா? கிடைக்காதா? விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும் செயலி!

ரயிலை விட விமானத்தில் வேகமாகச் செல்லலாம் என்றாலும் ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகம். விமானம் கூடக் காலியாகச் செல்லும் ஆனால் பல ரயில்கள் காலியாகச் செல்வதைக் காணவே முடியாது. இப்படிப்பட்ட ரயில் டிக்கெட் புக் செய்யும்…

பரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை

இந்திய டெலிகாம் நிறுவனங்களின் மோசன நிலைக்கு ஜியோவின் சேவை வருகை மற்றும் அதனால் ஏற்பட்ட விலை குறைப்புகள் போன்றவையே காரணம் ஆகும். ஜியோவின் வருகை வாடிக்கையாளர்களை இதனை நாட்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டது எல்லாம் சென்ற மாதத்துடன் முடிந்து…

மழை என்பதால் வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்.. ஐடி நிறுவனங்கள்

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பருவமழை மழை பெய்து வருவதால் சென்னை, கடலூர் உட்படச் சில மாவட்டங்கள் 2015க்கு பிறகு மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளது. எனவே சில ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீடிட்ல் இருந்தே வேலை செய்யுங்கள்…

வாட்ஸ்ஆப் சேவை தற்காலிக தடைப்பட்டது ஏன்? 3 மாதத்தில் இரண்டு முறை நடந்துள்ளது!

வாட்ஸ்ஆப் மெஸ்ஞ்சர் செயலியை உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியானது இன்றோடு(03/11/2017) சேர்த்துக் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சேவை சில நிமிடங்கள் தடைப்பட்டுள்ளது. அதனால் சமுக வலைத்தளங்களில்…