புவனேஷ் அவர்களே.,
தங்களின் வலை தளத்தை பார்த்தேன். நீங்கள் குறைந்தது 20 முதல் 25 முழுமையான பக்கங்களை எழுதி இருக்க வேண்டும். அப்போது தான் கூகிள் நிறுவனம் உங்களின் அட்சென்ஸ் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கும்.
இப்பொது உங்களின் தளத்தில் தகவல்களே பதியப் பட வில்லை. நல்ல பக்கங்கள் சில எழுதி பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.