Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

what is W3C standards

+1 vote
Hello sir

What is W3C standards ?
asked 3 months ago in Internet by hari_techtamil வல்லுநர் (1,860 points)

1 Answer

0 votes
இணைய மொழிகளான HTML மற்றும் CSS போன்றவை பிழைகள் இல்லாமலும் அணைத்து உலவிகளிலும் (Browsers) ஒரே மாதிரியாக தெரிவதற்கும் ஒரு பொதுவான நிரல் முறைகள் (Syntax) உள்ளன  அதுவே W3C standards ஆகும் ... உங்களின் இணையதளங்கள் எந்த ஒரு பிழையும் இல்லாமல் W3C checker இல் இருந்தால்... உங்களின் தளம் அணைத்து உலவிகளிலும் சிறப்பாகத தெரியும்.
answered 3 months ago by admin வல்லுநர் (5,240 points)

Please log in or register to answer this question.

Related questions

0 votes
0 answers
asked 1 month ago in Internet by prabu_spark ஆர்வலர் (880 points)
+1 vote
1 answer
asked 2 months ago in Internet by hari_techtamil வல்லுநர் (1,860 points)
+1 vote
1 answer
asked 3 months ago in Internet by hari_techtamil வல்லுநர் (1,860 points)
+1 vote
1 answer
asked 2 months ago in Windows by hari_techtamil வல்லுநர் (1,860 points)
0 votes
0 answers
asked 2 months ago in Web Designing by hari_techtamil வல்லுநர் (1,860 points)