தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+2 votes
நண்பர்களே நான் wifi உள்ள மொபைல் use பண்ணுகிறேன். என்னிடம் அனுமதி அளிக்கப்பட்ட wifi connection உம் உள்ளது. இதில் wifi ஐ use பண்ணி எப்படி skype பேசுவது.அதாவது நான் skype ஐ ஒன் செய்தால் எனது சிம்மிளிருந்து skype default ஆக ஒன் ஆகிறது. இப்படி இல்லாமல் எனது wifi லினிளிருந்து skype connect ஆக வேண்டும். இதற்கான மொபைல் செட்டிங்க்ச்களை யாரவது சொல்லுங்களேன். மேலும் நான் என்ன software use பண்ணினாலும் eg . opera , youtube. இவை அனைத்தும் automatic ஆக wifi இலிருந்து connect ஆக வேண்டும். சிம்மிளிருந்து connect ஆக கூடாது. இதற்க்கு என்ன settings செய்ய வேண்டும்? ப்ளீஸ் யாரவது உதவுங்களேன்.
by இளையோர் (230 points)

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
What is your mobile model?

What is your mobile operating system?

In general way.. I usually create a dummy mobile wap/internet connection., (edit wap/internet setting for sim.. Give wrong ip, wrong APN)
இந்த டம்மி  தொடர்பு வழியாக  (SIM) இணையம் செயல்படாது.
by வல்லுநர் (12.9k points)
0 votes
my mobile  model  no is Nokia C6-01 operating system symbian.  now please tell what is the steps.. thanx sir..
by இளையோர் (230 points)
0 votes
have you tried to create a dummy mobile office or wap account?
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
asked Dec 30, 2012 by ஆர்வலர் (550 points)
0 votes
0 answers
asked Dec 16, 2012 by புதியவர் (120 points)
0 votes
2 answers
asked Jun 30, 2012 by வல்லுநர் (3.1k points)
+1 vote
0 answers
asked May 22, 2012 in Internet by வல்லுநர் (3.1k points)
...