WMP அதன் codec காரணமாக சில கோப்புகளை ஏற்றுக் கொள்ளாது. தவிர registry மாற்றம் போன்ற வேறு சில காரணங்களாலும் இத்தவறு ஏற்படலாம். codec pack தரவிறக்கி இணைக்க வேண்டும். sfc /scannow செய்தும் பார்க்கலாம்.
start -controlPanel -troubleshooter -troubleshooting -view all -programs - windows media player DVD- windows media player settings -fix problems . செய்து பார்க்கவும் தவறுகளை சரி செய்து கொள்ளும். விண்டோஸ் வெர்சன் போன்றவை தராததால் மேலதிக விபரம் தர முடியவில்லை.
சுலபமான வழி இலவசமாகக் கிடைக்கும் VLC Player ஐப் பதிவிறக்கி பாவிக்கலாம்.
கேள்வி கேட்கும் போது உங்கள் இயங்குதளம் போன்ற விபரங்களைக் கொடுப்பது பதில் தர சுலபமாக இருக்கும்.எந்த விண்டோஸ்,மீடியா பிளேயர் வெர்சன் போன்றவற்றை.