தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
பதில் அளித்ததுக்கு  நன்றி
என்னது வெப்சைட் www.clicktamil.com google adsence இல்  பதிவு செய்த போது கீழ் கண்ட பதிவு வந்தது.
Thank you for your interest in Google AdSense. After reviewing your
application, our specialists have found that it does not meet our program
criteria. Therefore, we are unable to accept you into our program.

We have certain policies in place that we believe will help ensure the
effectiveness of Google ads for our publishers as well as for our
advertisers. We review all publishers, and we reserve the right to decline
any application. As we grow, we may find that we are able to expand our
program to more web publishers with a wider variety of web content.

Please note that we may not be able to respond to inquiries regarding the
specific reasons for our decision. Thank you for your understanding.

Sincerely,

The Google AdSense Team
help me

 google adsense and SEO பற்றி வலை பக்கத்தில் விசாரித்த போது என்னது வெப்சைட் தமிழ் மொழி என்பதாலும் என்னது கன்டென்ட் தமிழ் என்பதாலும் google adsense  தர மறுக்கிரகள் என்றும்.எனது வலை பக்கத்தில் url:www.clicktamil/%d%d%D என்று இருப்பதால் தர மறுக்கிரகள் என்றும் ஒருவர் கூறினர்.எனது ஐயம் என்னவென்றல் எனது வலை பக்கத்தில் முக பக்கத்தில் உள்ள இகான்னை  தமிழிலும் back end url லை இங்கிலீஷ் லும் எப்படி மாற்றுவது.எனது வலை பக்கத்தில் கூகுளே அட்சென்சே வர நான் என்ன செய்ய வேண்டும். .எனது இரண்டவது  ஐயம் என்னவென்றல் நான் www.clicktamil.com அண்ட் hackdoor.in இன் என்று இரண்டு வலை பக்கம் உள்ளது  இந்த பக்கத்தை ஒரு அட்சென்சே அக்கௌண்டில் நேம் முகவரியில் தர முடிமா என்பதை விளக்கமாக கூரவும் . மற்றும் index -Crawling , keyword , SEO இல் விண்ணப்பித்தல், backlinks (do follow/nofollow  பற்றி  கூரவும்  நன்றி
by இளையோர் (300 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
Head /Edit Properties இல் பெயர் மாற்ற முடியும். keywords ஐ meta tags இல் மாற்ற முடியும்.Logo போன்றவற்றை Pixlr தளம் மூலம் மாற்றலாம்.url இல் மாற்றம் என்றால்,domain name போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Backlinks ஓரளவிற்கு உதவுமே தவிர அதுவே முக்கிய காரணமாகாது.பதிலாக keywords என்பது பயணர் வரவை அதிகரிக்கலாம்.  SEO-Tutorials போன்றவற்றை  hackdoor  எழுதும் உங்களுக்கு நான் விளக்கம் தருவது சரியாக இருக்காது.

AdSense  இல் பல உண்டு. அதில் பலரும் விரும்புவது google adSence ஆகும்.
 //அட்சென்சே அக்கௌண்டில் நேம் …// - புரியவில்லை.

கூகிள் adsence இல் இணைந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். வேறு இடங்களில் வராத சொந்த ஆக்கங்கள்,பயணர் எண்ணிக்கை போன்ற பலவற்றை பார்க்கிறார்கள். மேலதிக விபரங்களை இங்கே பார்க்கலாம்.

https://support.google.com/adsense/answer/1208336?hl=en
https://www.google.com/adsense/terms
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Nov 16, 2015 by இளையோர் (300 points)
0 votes
0 answers
+1 vote
1 answer
asked Jan 25, 2012 in Internet by இளையோர் (370 points)
+1 vote
1 answer
asked Apr 16, 2012 in Web Designing by ஆர்வலர் (920 points)
...