கணினி -HP......?, windows- linux ? தெரிவிக்கவில்லை. இருப்பினும்....
வேறொரு கணினியில் அல்லது வேறொரு USB Portஇல் போட்டு பார்க்கலாம்.
Drive letter conflict ஆக இருக்கலாம்.
Windows key + X - Disk Management – usb drive இல் வலது கிளிக் Change Drive Letter and Paths -இங்கே இருக்கும் எழுத்தை X எழுத்து தவிர்ந்த வேறொரு எழுத்திற்கு மாற்றலாம்.
இது தவிர இணையத்தில் கிடைக்கும் usb recovery/repair tool மூலம் சரி செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் முதல் ஸ்கான் செய்து கொள்ளலாம்.