ஹாய், frenz , நீண்ட நாட்களாக தொடரும் எனது சந்தேகம்.... ப்ளீஸ் யாராவது ஆன்ஸ்வர் பன்னுங்களேன் .....
இன்டர்நெட் யூஸ் பண்ணும் போது உருவாகும் கூகீஸ் பைல்கள் என்றால் என்ன? இவ்வகை பைல்களை எப்படி கையாள்வது?
இன்னும் தெளிவாக சொன்னால் கூகீஸ் பைல்களை கொண்டு எப்படி படிக்ககூடிய தகவல்கலை பெறுவது? மேலும் கூகீஸ் ஏன் உருவாகிறது? தயவுசெய்து யாராவது விளக்குங்கள்...
நன்றி.