ஆங்கிலத்தில் pack my box with five dozen liquor jugs என்று ஒரு சொற்றொடர் உண்டு.அதனை வேறு ஏதாவது ஒரு கோப்பில் இருந்து நகல் எடுத்துப் பதிந்து சேமி்த்துக் கொள்ளவும். இந்தச் சொற்றொடரின் சிறப்பு என்னவெனில் இதில் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கும் . எந்த விசை வேலை செய்யவில்லையோ அதற்குரிய எழுத்தை நகல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.