கணினி ஓரளவு தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம். splash screen logo BIOS இல் உள்ளது.
அதை மாற்றி விரும்பிய படத்தை சேர்க்கலாம். BIOS backup செய்தபின் முயற்சிப்பது நல்லது. அதேசமயம் BIOS இல் மாற்றம் கொண்டு வரும் போது சரியாக செய்ய வேண்டும் என்பது எச்சரிக்கைச் செய்தி .இல்லையேல் பிரச்சனைகளை தந்து விடும்.