இயலும். டூல்ஸ் – ஆப்ஷன் என்ற வரிசையில் சென்று
செக்யூரிட்டி என்பதைத் தேர்வு செய்யவும். கோப்பிற்குக் கொடுக்கப்பட வேண்டிய கடவுச் சொல்லைக் கொடுக்கும்படி கேட்கும். கொடுத்துவிட்டுக் கோப்பைத் திறப்பதற்கான கடவுச் சொல்லையும் மீண்டும் தர வேண்டும்.
கடவுச் சொல்லை மறந்துவிட்டால் கோப்பைத் திறக்க இயலாது. மேலும் சிறிய எழுத்து, பெரிய எழுத்து விசைத் தேர்வு மற்றும் மொழியைப் பொருத்துக் கடவுச் சொல் இயங்கும்.