தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
1. sir, நான் ஒருwindow7 ultimate bootable cd செய்ய வேண்டி எப்படிப்பட்ட cd  வாங்க  வேண்டும். புதிய cd ஐ எப்படி format செய்ய வேண்டும். burn செய்வது என்றால் என்ன?

2. சிடி, டிவிடி, டிவிடி-R .டிவிடி- RW  என்றால் என்ன?
by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
முதலில் CD, DVD என்பவை இரண்டும் வேறானவை. கணினியில் CD Rom இருந்தால் DVD வேலை செய்யாது.
CD ROM- read Cds
CD-RW- Read and write cds
DVD ROM- read Cd and Dvd Player
CD RW/DVD combo- read cds, burn cds, play Dvds
DVD-RW- read cds, burn cds, play DVDS, burn DVDS
DVD-R என்பது ஒருமுறை மட்டுமே  எழுதக் கூடியது.

இதைவிட DVD-SL, DVD-DL,DVD-DS/DL,DVD -RAM இப்படிப் பல வகைகள் உண்டு.  சாதாரண DVD உங்களுக்குப் போதுமானதாகும். CD பாவிக்க முடியாது அல்லது மேலதிகமாக இரண்டு மூன்று CD க்கள் தேவைப்படும். காரணம் OS ஒன்று CD இல் பதிவு செய்ய போதுமான சேமிப்பு இடம் போதாது.DVD இல் அதிக இடம் இருப்பதால் ஒரு Disk போதுமானதாகும்.

அதே சமயம் cd rom என்பது dvd -cd க்களை படிக்காது,எழுதாது.

ஆக நீங்கள் கேட்டபடி CD /DVD-RW  ஆக இருந்தால் மட்டுமே ஃபொர்மட் செய்ய முடியும்.

Bootable CD/DVD உருவாக்க எல்லாவற்றிலும் முடியும். தனியான CD எனக் கிடையாது.
Bootable செய்யும் போது, ISO bootable என உருவாக்க வேண்டும்.ISO-image file இல்லாமல் சாதாரண கோப்பாக உருவாக்க அதிக இடமும்,சில கோப்புகள் தவறிவிடவும் கூடும்.

Burn என்பது ஒரு disk இல் இருந்து மற்றொரு Disk ற்கு அப்படியே பிரதி செய்வதாகும். இப்படிச் செய்வதால் எந்தக் கோப்புகளும் தவறிவிட வாய்ப்பில்லை.அத்துடன் Burn செய்தவுடன்,அதே இடத்தில் சரியாக burn செய்யப்பட்டதா எனப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

...