தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
You don't have permission to access / on this server.  Additionally, a 500 Internal Server Error error was encountered while trying to use an ErrorDocument to handle the request."
but other search engine no problem please tell me why this error comes and how to solve.
in SEO by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
எனக்கு ஆங்கிலம் தெரியாது. மேலே எழுதியதை புரிந்து கொண்டபடி பதில் தந்துள்ளேன்.தவறாக இருந்தால்,  தெரிந்தவர்கள் பதில் தருவார்கள்.

HTTP 403 Forbidden error என்பது இணைய தேடுபவர்( Web searcher) கடவுச்சொல்,தெரியாத ஒருவரின் லாக்கின்anonymous user , அட்மின் அல்லாத ஒருவர், registration இப்படி சிலகாரணங்களால்web domain அல்லது directory அல்லது கணினியில் தேடல்களை தடுப்பது, குறிப்பிட்ட ஒரு தரவுகளை(datas,document) மட்டும் காண அனுமதிப்பது போன்றதாகும்.இதற்கு அனுமதி கிடைக்கும் போது அவற்றைப் பார்வையிட முடியும். இந்த 403 error என்பது 401,402.404 போன்றது அல்ல.

ஆரம்பம் படத்தில் கல்லூரி தளத்தில் ஆரியா சென்று சில மாறுதல் செய்வாரே ,அப்படி இணையத்தில் செல்வதை தடுப்பது,அனுமதி மறுப்பது என்று கூடச் சொல்லலாம்.(not available for public access)

அதே சமயம்  500 Internal Server Error என இருந்தால், கணினியில்  Internet Information Services இல் மாற்றி சரி செய்வது போல்,இணையப்பக்கத்தில்(web page,web server) சரி செய்ய முடியாது. இணையப் பக்கம் எனும் போது,Temporary Error 500,Internal Server Error,HTTP 500 Internal Error என வேறுபடும். web page இல் தேடும் போது .htaccess இடையூறு செய்யும் பட்சத்தில்,.htaccess configuration ஐ சரிபார்க்க வேண்டும்.

PHP scripts இல் உள்ள code களில்  timeout rules தவறாக இருக்கலாம்.Syntex coding error,CGI/Pearl இருப்பின் அதில் கூட தவறிருக்கலாம். .htaccess முற்றாக இணையப் பக்கத்தில் செல்லாமல் தடுத்தும் இருக்கலாம். பல காரணங்களால் ஏற்படுவதால் ,Web server இல் administrator கணக்கில் சென்று,User Manager for Domains என்பதை தொடக்கி சரிபார்க்க வேண்டும்.
403 என்பது ஒரு error என்று சொல்வதை விட,அனுமதி மறுக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
2 answers
0 votes
4 answers
0 votes
0 answers
asked Mar 2, 2015 in SEO by புதியவர் (140 points)
+1 vote
3 answers
asked Oct 20, 2011 in Web Designing by புதியவர் (130 points)
0 votes
0 answers
...